“மகளிடம் அத்துமீற முயன்றாரா கமல்ஹாசன்..” - இதனால் தான் கௌதமி கமலை பிரிந்தார்..! - ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

 

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் அளப்பரிய சாதனைகளை புரிந்த உலக நாயகன் கமலஹாசன் காதல் மன்னன் என்று அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இப்போது 69 வயதை எட்டி இருக்கும் கமலஹாசன் இன்னும் இளமையோடு திரைப்படங்களில் நடித்த வருகிறார். 

அந்த வகையில் அண்மையில் வெளி வந்த விக்ரம் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. திரைப்படம் மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கி இருக்கும் இவர், தற்போது விஜய் டிவியில் நடந்து வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோபான பிக் பாஸ் சீசன் 7 ல் தனது சிறப்பான பணிகளை செய்து வருகிறார். 

இதனை அடுத்து கமல் கேட்டர்ஸ் அவர் பற்றிய பல நெகடிவ்வான விமர்சனங்களை தற்போது பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்வில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதை அடுத்து KH 234 Thug Life படத்தைப் பற்றி கிண்டல் அடித்து வருகிறார்கள். 

ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற கமலஹாசன் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று இருப்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். எனினும் இந்த வயதில் கூட அப்படி இருப்பாரா? என்று கேட்க கூடிய வகையில் தான் தற்போது இவரைப் பற்றிய விஷயத்தை நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதர் பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் பயில்வான் ரங்கநாதன் 13 ஆண்டுகளாக கமலஹாசனோடு லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்த கௌதமி ஏன் கமலை விட்டு பிரிந்தார் தெரியுமா? என்ற கேள்வியை வைத்ததோடு அதற்கான காரணத்தையும் கூறி அனைவரையும் அதிர வைத்து விட்டார். 

நடிகர் கமலஹாசன் இடம் இருந்து தனது மகளை சேதாரம் இல்லாமல் பாதுகாக்க தான் கௌதமி கமலை விட்டு பிரிந்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறி இருப்பதாக கூறிய செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இதனை அடுத்து கமலஹாசனின் மற்றொரு பக்கத்தை நினைத்து பலரும் பல விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது மேலான ஆதரவை கொடுப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.