கல்யாணத்துக்கு முன்பு இரவில் நேரத்தில் சிவகார்த்திகேயன் செய்த செயல்..! - இது தான் தப்பா போச்சு..!




தமிழ் திரை உலகில் தனது அசாத்திய திறமையாலும், கடுமையான முயற்சியாலும் டாப் நடிகர்களின் வரிசையை எட்டிப் பிடித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிவகார்த்திகேயன் என்றாலே மிகவும் பிடிக்கும் என்று கூறலாம். அந்த அளவு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவரது பெயரில் தற்போது களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் டி. இமான் விஷயம் இணையத்தில் படுமோசமாக பேசப்பட்டு வருகிறது. 

எனினும் எதை பற்றியும் கவலையும் கொள்ளாமல் தான் எந்த விதமான தவறும் செய்யவில்லை என்பதை மவுனமாக இருந்து சாதித்து வரும் சிவகார்த்திகேயன், ஆரம்ப காலத்தில் நடந்த சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். 

அதாவது இவரது அக்கா திருமணத்தில் இவர் செய்த ஒரு ஃபிராங்க் பிரச்சனையில் முடிந்துவிட்டது. அதுவும் தன் அக்காவுக்கு நிச்சயம் முடிந்த சமயத்தில் இதனை செய்து ஜாலியாக எதையோ செய்கிறோம் என்று நினைத்து செய்த செயலானது குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது. 

தான் செய்த செயலால் இப்படி ஆகிவிட்டதே என்று மனம் வருந்திய சிவகார்த்திகேயன் அன்று இரவு ஒரு நாள் முழுவதும் வீட்டுக்கு செல்லாமல் நண்பர் வீட்டிலேயே தங்கி விட்டார். இதனை அறிந்து கொண்ட குடும்பத்தினர்கள் அனைவரும் சிவகார்த்திகேயனை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். 

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இவருக்கு ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயர் விரைவில் நீங்கும் என்று கூறி இருப்பதோடு அயலான் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

உங்களுக்கும் இந்தப் பதிவு பிடித்திருந்தால் உடனே உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்து வண்ணத்திரை பக்கத்துக்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.