சரக்கு அடிக்காமலேயே கிக்கு ஏற்றக்கூடிய வகையில் தற்போது பருத்தி வீரன் படத்தில் நடித்த அழகு நடிகை முத்தழகி பிரியாமணியின் முரட்டு கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்து ரசிகர்களை உருக வைத்து விட்டது.
வர இருக்கும் தீபாவளிக்கு கறி விருந்து வைத்தது போல கருப்பு உடைகள் எடுப்பான உடை அழகை அப்படியே காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து இருக்கின்ற இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இன்ஸ்டா
பக்கத்தை அதிர வைத்து விட்டது.
இயக்குனர் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் என்ற படத்தில் நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து பாலு மகேந்திரா படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அது ஒரு கனா காலம் என்ற பாலு மகேந்திரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.
இந்த இரண்டு ஜாம்பவான் இயக்குனர்களோடு இணைந்து இவரது நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்ததாக நடிகர் கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
அந்தப் படத்தில் சீரிய நடிகை வெளிப்படுத்திய இவருக்கு இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் போக ஷாருக்கான் நடிப்பில் வெளி வந்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு செமத் தியாக குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
இதனை அடுத்து அட்லீ இயக்கத்தில் அண்மையில் வெளி வந்த ஜவான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சுமார் 1000 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜவான் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது லீவ்லெஸ் உடையில் இன்ஸ்டாவின் பக்கத்தை கலக்கி இருக்கக்கூடிய பிரியாமணியின் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
இந்த புகைப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டு ரசிகர்களால், ரசிக்கப்பட்டு வருவதோடு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை பெற்றிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சிகள் பிரியாமணி இருக்கிறார்.
இதனை அடுத்து மேலும் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர வாய்ப்புகள் உள்ளது என்று அனைவரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.