ரசிகர்களின் மத்தியில் எவ்வளவு நல்ல பெயர் இவருக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு இணைய கிசுகிசுக்களிலும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட நடிகர். இவரது திரை உலக ஆரம்ப வாழ்க்கையில் கேலி கிண்டலுக்கு ஆளாகிய பின்னர் தன் உழைப்பால் ஒரு நல்ல இடத்தை பிடித்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்ந்தவர் என கூறலாம்.
இவரைப் பற்றி பல்வேறு வகையான கிசுகிசுக்கள் பலவாறு வந்தாலும் பெண்கள் விஷயத்தில் பொறுத்தவரை எந்த நடிகர் படு வீக் என்று இவரை தெரிந்தவர்கள் கண்டிப்பாக கூறுவார்கள்.
திரை உலகில் மார்க்கெட் இருக்கும் நடிகை மார்க்கெட் இல்லாத, நடிகை என்றெல்லாம் பேதம் பார்க்க மாட்டார்.
தன் கண்களுக்கு பிடித்து விட்டால் உடனே விருந்தாக்கிக் கொள்ள முயற்சி செய்வார்.
அப்படி தன் விருப்பத்திற்கு இணங்க பல நடிகைகளை இவர் வற்புறுத்தி இருப்பதோடு பல நடிகைகளோடு ஜாலியாக இருந்திருக்கிறார். அப்படித்தான் மில்க் நடிகையோடு உல்லாசமாக இருக்க தனி வீடு எடுத்து அங்கேயே தங்கியும் இருந்தார்.
அந்த நடிகையை கதி என்று இருந்த சமயத்தில் பெரிய இடத்துத் தலையிட்டால் அந்த சாப்ட்ரை க்ளோஸ் செய்து விட்ட நடிகர் தன் மனைவியை விட்டு பிரிந்தாலும் இருவரும் டச்சில் இருக்கிறார்கள் என்று கிசுகிசுக்கள் பலவாறு வந்தது.
மேலும் இந்த நடிகர் அந்த சமயத்தில் டாப் தொகுப்பாளினியை தன் வலையில் விழ வைத்து சின்னத்திரையில் மிகப்பெரிய இடத்தை பெற்றுத்தர சிபாரிசு செய்தார் என்று கூறுகிறார்கள். அந்த தொகுப்பாளினிக்கு தேவையான சலுகைகளை எல்லாம் செய்து கொடுத்து அவள் மயக்கத்தில் மயங்கி கிடந்தார்.
ஆனால் இவர் தற்போது புத்தருக்கு கிடைத்த ஞானத்தை போல் எத்தனை காலம் தான் மனைவியை விட்டு மற்ற நடிகைகள் மற்றும் இந்த தொகுப்பாளினியின் மடியில் கிடப்பது என்று எண்ணி கொஞ்சம் கொஞ்சமாக விலகி விட்டார். தொகுப்பாளினியோ அந்த நடிகரை நம்பி தன் சொந்த உறவுகளை உதறிவிட்டு தன்னையே அவருக்கு கொடுத்துவிட்டார்.
சினிமாவில் பெருசாக எதையேனும் சாதிக்க வேண்டும் என்று பிளான் போட்டு இருந்த அந்த தொகுப்பாளினியை விட்டு விலக, தொகுப்பாளினி தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் கலக்கத்தில் இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.