திரை உலகில் முன்னேற துடிக்கும் பெண்களுக்கு எதிராக பலவித பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள் நடந்தேறிய வண்ணம் உள்ளது. அவற்றை தோல் உரித்து காட்டும் வண்ணமாக தற்போது சமூக ஊடகங்கள் அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிடுகிறது.
அந்த வகையில் மலையாள சினிமாவில் 2002 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமாகி சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிறகு, தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகை பாவனாவை பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இந்தப் படத்தில் நடித்த பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வேகமாக வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா ,ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி பிரபலமானார்.
இதனை அடுத்து தமிழில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லாத போது இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு பாவனாவை கடத்திச் சென்று உடல் ரீதியான தொல்லையை பிரபலம் மலையாள நடிகர் திலீப் கொடுத்தார்.
இந்த நிகழ்வுக்கு காரணம் தீலிப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியார் இடம் அவருக்கும் நடிகை காவ்யா நாயருக்கும் இடையே தொடர்பு உள்ள ரகசியத்தை பாவனா பகிர்ந்தார். இதனால் பாவனாவை பழிவாங்க தீலிப் முடிவு செய்து அந்த கொடுமையை செய்தார்.
தற்போது தனது கணவரின் உண்மை சொரூபம் வெளிப்பட மஞ்சு வாரியார் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த கடத்தல் சம்பவத்தால் பயந்திருந்த நடிகை பாவனா வெளியில் வர சில காலம் பயந்து இருந்தார்.
இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு நவீன் என்ற தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர் தன்னை கடத்தி சீரழித்த தீலிப் பற்றி சில விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் தீலிப் பெற்ற தாயை கூட கேவலமான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடிய நபர்.
இவர் தனது தாய், மனைவி, மகள், அக்கா, தங்கை என இருக்கும் பெண் உறவுகளிடமும் தவறாக நடக்க முயற்சி செய்வார் என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்த கருத்தானது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது மேலும் ரசிகர்களின் மத்தியில் தீலிப் பற்றி பேசும் பொருளாக உள்ளது.