சிவப்பு நிற புடவையில் இளசுகளை ஈர்த்திருக்கும் அதுல்யா ரவியின் புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் டிரான்ஸ்பரண்டான சேலையில் முன் அழகை முழுமையாக காட்டி ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.
பார்க்கும்போதே வேறுவிதமான எண்ணங்களை மனதில் ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டோஸில் இவரது கட்டழகு மேனியின் கட்டுக்குழையாத அழகு மிக நேர்த்தியான முறையில் வெளியிட்டு இருப்பதோடு குட்டியுண்டு இடை அழகும் ஜோராகத் தெரிவதால் எதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் இளசுகள் திணறி வருகிறது.
கோவையில் பிறந்து வளர்ந்த அதுல்யா ரவி பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பிறகு சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் சிமிட்டுதே என்ற படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
முதன் முதலில் தமிழ் படத்தில் நடித்த இவர் மற்ற மொழி படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பை எதிர்பார்த்திருந்தார். இதனை அடுத்து இந்த ஆண்டு இவர் நடித்த வெளிவந்த தெலுங்கு படமான மீட்டர் திரைப்படத்தின் மூலம் அக்கட தேசத்தில் தடம் பதித்து விட்டார்.
தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த நாடோடிகள் பகுதி இரண்டில் இவரது சிறப்பான நடிப்பு இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தியது.
இதனை அடுத்து தமிழ் திரை உலகில் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அதுல்யா ரவி தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது சிகப்பு புடவையில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தில் இதயத்துடிப்பை அதிகரித்து விட்டது என்று கூறலாம்.