தடம் மாறும் ஜான்வி கபூர் - பெட்ரூமில் அது தெரிய போஸ்..! - கதறும் இண்டர்நெட்..!

 

தென்னிந்திய திரை உலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிலும் பிரபல நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள்தான் ஜான்வி கபோர்ட் இவர் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தடக் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுடகிக்கு அறிமுகமானார். 
இதனை அடுத்து இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆர் இன் திரைப்படத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளிவந்தது. 

மேலும் இவர் பட ஹிந்தி படங்களில் நடித்து இருக்கிறார். எனினும் தன் தாயார் போல இன்னும் முன்னணி நாயகியின் அந்தஸ்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை. அதற்காக கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 



சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்விகபூர் அடிக்கடி பதிவிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் உணர்ச்சியை அதிகரிக்க கூடிய வகையில் இருக்கும். எப்போதும் கவர்ச்சியான உடைகளில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையே இவர் சமூக வலைத்தளத்தில் பகிர்வார். 

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் மெத்தை மேல் ஒரு கை ஊன்றி படுத்தபடி போஸ் தந்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் படுக்கை அறையில் இந்த மாதிரி போஸ் கொடுப்பது முறையா? என்பது போன்ற கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள். 

மேலும் தமிழ் படத்தில் நீங்கள் எப்போது நடிப்பீர்கள் என்பதை ரசிகர்கள் ஆவலாக கேட்டிருப்பதோடு, இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை ரணப்படுத்த வேண்டாம் என்றும் கூறுகிறார்கள்.


இன்னும் சில ரசிகர்கள் அவரை வெகுவாக கலாய்த்து தள்ளி இருப்பதோடு இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்ப்பதால் இரவு உறக்கத்தை இழந்து விட்டதாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள். 

இளசுகளின் மனதில் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற உணர்வைத் தோண்டி இருக்கும் எந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்குகள் குவிந்திருப்பதால் ஜான்வி கபூர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் என கூறலாம்.