தமிழ் திரையுலகை பொருத்தவரை பல நடிகைகள் வரிசை கட்டிக்கொண்டு படங்களில் நடிப்பதற்கு வருவதும், செல்வதுமாக இருக்கிறார்கள். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் அதுல்யா ரவி.
தனது முதல் படத்தில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் ஏமாளி, கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
எனினும் அடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதுல்யா ரவி, ஹரிஷ் கல்யாணோடு இணைந்து டீசல் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு புதிய பட வாய்ப்புகளுக்கு கொக்கி போடுவார்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற கலர்ஃபுல் போட்டோவில் ஜிகு ஜிகு உடை அணிந்து ஹாலிவுட் நடிகையைப் போல காட்சி அளித்திருக்கிறார்.
ஸ்லீவ்லெஸ் மாடல் உடையில் அங்கங்கே துளையிட்டு இடுப்பு பகுதியை எடுப்பாய் காட்டி பளிங்கி தொடையையும் பக்காவாக காட்டி இருக்கும் போட்டோக்கள் இப்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் இந்த புகைப்படம் ஒன்றாக மாறிவிட்டது என்று கூறலாம். 2 கே கிட் விரும்பக்கூடிய அளவு இந்த புகைப்படம் இருப்பதால் இரவு தூக்கத்தை இழந்து விட்ட ரசிகர்கள் அனைவரும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என கூறியிருக்கிறார்கள்.
பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை எற்படுத்தியுள்ள இந்த போட்டோ தற்போது ரசிகர்களின் மனதில் பசு மரத்து ஆணியை போல் பதிந்து விட்டது என கூறலாம்.
உங்களுக்கும் இந்த புகைப்படம் பிடித்திருந்தால் நீங்களும் புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு அத்துல்யா ரவியை குஷிப்படுத்துங்கள்.