தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யாவை பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் பிதாமகன் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இவர் நடிகை சாயிஷாவை காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு பெண் பிள்ளைக்கு அப்பாவாகிவிட்டார்.
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்வுக்காக சுமார் 16 இளம் பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள போட்டியிட்டு, அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
ஆனால் இந்த போட்டியில் கலந்து கொண்ட யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் அல்வா கொடுத்துவிட்டார்.
இந்த போட்டியில் இறுதிச்சுற்று வரை மூன்று பெண்கள் முன்னேறிய போதும் எந்த பிரயோஜனமும் இல்லை. இந்த பெண்கள் அனைவரும் அவரால் ஏமாற்றப்பட்டனர்.
அப்படி ஏமாற்றப் பெண்களில் ஒருவர் தான் அபர்ணதி.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் பெருவாரியான ஆதரவை கொடுத்தார்கள். அதன் பின் இன்று வரை ஆர்யாவை மறக்க முடியாமல் அபர்ணதி 6Ya என்ற எழுத்தை மாற்றாமல் இருந்திருக்கிறார்.
இதனை அடுத்து சில திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் ஜெயில், தேன் படங்களில் படு நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த இவர் தற்போது அதிக கிளாமரை காட்டுகிறார்.
சமூக வலைத்தளங்களில் தற்போது கிளாமர் ரோட்டுக்கு அதிக கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சின்னா பின்னப் படுத்திவிட்டார். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வீட்டுக்கு தெரியாமல் தான் ஆடிஷனுக்கு சென்றேன் என்ற விவரத்தை கூறி அதிர்ச்சியை வைத்து விட்டார்.
இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தங்கள் வீட்டில் எதிர்ப்பு இழந்ததாகவும் பொய் சொல்லி, அந்த நிகழ்ச்சியில் சென்றதனை அடுத்து ப்ரோமோ வீடியோவை பார்த்து என் அப்பா என்னை படு பயங்கரமாக திட்டிவிட்டார் என அபர்ணதி தெரிவித்திருக்கிறார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான உங்களது ஆதரவை கொடுத்து எங்களது பக்கத்திற்கு லைக் மற்றும் கமெண்ட்களை போடுங்கள்.