தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் மிகச் சிறந்த முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணத்தால் விவாகரத்து பெற்று வாழ்கிறார்கள்.
விவாகரத்துக்கு பிறகு திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வரக்கூடிய நடிகை சமந்தா மர்ம நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை வெளிநாட்டுகளில் எடுத்து வந்த நிலையில் தற்போது அந்த நோயின் தாக்கம் சற்று குறைய திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் கடந்த ஆறு மாத காலமாக எந்த படத்திலும் நடிக்காமல் பல வெளிநாடுகளுக்குச் சென்று வெகேஷனை என்ஜாய் செய்த பின்பு நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று கூறலாம்.
தற்போது பாலிவுட் படங்களில் நடிகை சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் பெருமளவு நடந்து வருவதாகவும் இதனை முன்னிட்டு சமந்தா மும்பையில் முகாமிட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளதோடு அதற்கான புகைப்படங்களையும் அவர் அதிக அளவு எடுத்து வருகிறார் என கூறலாம்.
மேலும் நடிகை சமந்தா சென்னை ஸ்டோரி என்கின்ற ஹாலிவுட் படம் ஒன்றில் தமிழ் பெண் வேடத்தில் நடிக்க உள்ளார் எனவும் விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமந்தா விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மறைக்க வைக்க கூடிய அளவு அந்தப் புகைப்படங்கள் உள்ளது என்று கூறலாம் இந்நிலையில் தான் தற்போது இவர் அல்ட்ரா மாடர்ன் உடைய எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் முன்னழகு முழுவதும் உள்ளே எதுவும் போடாமல் இருப்பதால் அப்படியே வெட்ட வெளிச்சமாக ஜூம் செய்யாமல் தெரிவதால் ரசிகர்கள் ஆந்த இடத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
கருப்பு நிற அல்ட்ரா உடையில் இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் ஹாட் டாபிக்காக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சமந்தாவின் போட்டோவிற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது.
இதனை அடுத்து இவரும் குஷியாக இருக்கிறார் என்று கூறலாம் விரைவில் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு பல படங்களில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பங்களை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
இரவு தூக்கத்தை கெடுத்து இருக்கும் இந்த புகைப்படத்தை தங்கள் அருகில் வைத்துக் கொண்டுதான் இளசுகள் உறங்குகிறார்கள் என்றால் அந்தப் புகைப்படத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் ஒரு முறை பார்த்தால் உங்களுக்கு ஏற்படும் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து விட்டு எங்கள் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்