அப்படியே ஜிப்பு போடாமல் வந்து போட்டோவிற்கு க்யூட்டாக போஸ் கொடுத்த கமலஹாசன் பிந்து மாதவி புகைப்படத்தை தான் தற்போது நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.
இதற்குக் காரணம் சில நாட்களாகவே பிரதீப்பின் ஆர்மி தீயாய் வேலை செய்து கொண்டு வருகிறது என கூறலாம். பிக் பாஸ் வீட்டை விட்டு பிரதீப் என்று வெளியேறினார்களோ அன்றிலிருந்து கமலின் பெயரை ஒவ்வொரு விதமாக டேமேஜ் ஆகி வருகிறார்கள்.
அந்த விதத்தில் தான் தற்போது twitter தளத்தில் வெளியாக இருக்கும் போட்டோ உலகநாயகன் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தான் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான பிந்து மாதவியும் ஒரு போட்டோவை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இந்த போட்டோ தான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாக காரணமாகிவிட்டது.
அந்த போட்டோவில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கருதலாம். அந்த போட்டோவை பார்த்தாலே உங்களுக்கு எளிதில் புரிந்துவிடும். ஏனென்றால் இந்த போட்டோவில் பிந்து மாதவியை அணைத்தபடி இருக்கக்கூடிய கமலஹாசன் அவரது பேண்ட்டுக்கு ஜிப்பு போட மறந்துவிட்டார்.
இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு கமலின் பெயரை ஒரு வழியாக வறுத்து எடுத்து வரும் குசும்புக்கார நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு தப்பா? என்று பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.
உங்களுக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் உடனடியாக வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுத்து எங்களது பக்கத்திற்கும் லைக் மற்றும் கமாண்டுகளை அதிகளவு தாருங்கள்.