பிரியா பவானி சங்கர் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு சின்ன திரையில் சீரியல்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதை அடுத்து இவருக்கு வெள்ளி திரையில் நடிக்க கூடிய வாய்ப்பு விரைவில் வந்து சேர்ந்தது.
இவர் வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து கடைக்குட்டி சிங்கம் போன்ற திரைப்படங்களில் நடிப்பதற்கு இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்ததோடு சிறந்த கேரக்டர் ரோலும் அமைந்தது.
பிரியா பவானி சங்கர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் கவனத்தை செலுத்தி வருவதால் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து முன்னணி நாயகி அந்தஸ்தை பெற கடுமையான உழைப்பு போட்டு வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பர் மற்றும் தான் காதலித்து வரும் ராஜவேல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த புகைப்படத்தை தீபாவளியன்று எடுத்து தன்னோடு நெருக்கமாக இருக்கும் அந்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் புலம்பிய வண்ணம் அவர்களது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
இன்னும் சில ரசிகர்கள் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற பாடலை கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து இந்த கொடுப்பினை அவர்களுக்கு இல்லை என்று மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.
பார்க்கும்போதே கண் படக்கூடிய நிலையில் இருக்கும் இயன்ற புகைப்படத்திற்கு உடனடியாக சுற்றி போட வேண்டும் என்று அவரது இணக்கமான ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருவதால் இன்ஸ்டாகிராமுக்கு சுற்றி போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சிங்கிள் பசங்க சாபத்தை இவர் வாங்கிக் கட்டி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்ஶ்ரீ அந்த அளவு நெருக்கமாக தன் காதலனோடு இருக்கும் என்ற புகைப்படத்தை பார்த்து சில இளைஞர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.
உங்களுக்கும் இந்தப் புகைப்படம் பிடித்திருந்தால் உடனே லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது லைக்குகளை போடுங்கள்.