நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் மக்கள் மத்தியில் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தை இந்தியில் வெளியிட சென்சார் போர்டில் இருக்கும் இடைத்தரகர்களுக்கு சுமார் 6.30 லட்சம் கொடுத்து வெளியிட்டதாக விஷால் கூறிய பேச்சானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு இது குறித்த விசாரணையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டதாகவும், அதற்காக விஷால் மும்பை சென்று சிபிஐ அலுவலகத்தில் தனது கருத்தை பகிர்ந்ததாக இணையங்களில் செய்திகள் வெளி வந்தது.
மேலும் மார்க் ஆண்டனி படத்தின் போது விஷால் பங்கேற்ற பேட்டி ஒன்றில் நகைச்சுவை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதில் நடிகர் விஷால் கண்களை மூடி கண்ணாடி பாட்டிலில் உள்ளே இருப்பது என்னவென்று கூற வேண்டும் என தொகுப்பாளர் கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து கண்ணில் கண்ணாடியை போட்டுக்கொண்டு கண்ணாடி பாட்டிலில் இருக்கும் ஓனான்னை தடவிப் பார்த்து என்ன என்று கேட்டிருக்கிறார். விஷாலிடம் இது ஓணான் தான் என்று கூறியதும் ஷாக் ஆகிவிட்டார்.
இதனை அடுத்து இதை தடவுவதற்கு பதிலாக ஸ்ரீ ரெட்டியை தடவி இருப்பேனே என்று பயந்து கூறி இருக்கிறார்.
இந்த காமெடியான வீடியோ தான் தற்போது ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் வீடியோவாக உள்ளது.
மேலும் இது நடிகை ஸ்ரீரெட்டியை இவர் அனகோண்டா என்று கூறியது ஒரு மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை ரசிகர்கள் அனைவரும் பார்த்து கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.
உங்களுக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான ஆதரவினை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் எங்கள் பதிவுக்கு லைக்குகளை அள்ளிக் கொடுங்கள்.