சைனிங் மேனியை பிளாட் போட்டு காட்டிய இந்துஜா..!! - மனசை தொலைத்த ரசிகாஸ்..!

 

நடிகை இந்துஜா பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் அவர்களின் பேத்தி. இவர் தாத்தா சினிமாவில் இருந்த காரணத்தால் சிறு வயது முதலே இந்துஜாவிற்கு நடிப்பில் ஆர்வம் இருந்து வந்தது. பொறியியல் பட்டதாரியான இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு பல விளம்பரங்களில் நடித்திருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் குறும் படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். இதன் மூலம் தான் இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்தது. இவர் குறும்படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர் தயாரித்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பினை கொடுத்தார். 

இந்த படத்தில் கதாநாயகியின் தங்கையாக இவர் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனை அடுத்து மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்குரி படத்தில் நடித்தார். மேலும் அறுபது வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் போன்ற பல படங்களில் நடித்து தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார். 

மேலும் அட்லீ இயக்கத்தில் வெளி வந்த பிகில் படத்தில் விஜய் உடன் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து அசத்தியிருப்பார். இவர் நடிப்புக்காக பல விருதுகளைப் பெற்றவர்.மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். 


சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள். அதுவும் பச்சை நிற சுடிதாரில் தனது க்யூட்டான அழகை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளதால் ரசிகர்கள் திரும்பத், திரும்ப இந்த புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.

சிரித்தபடி தனது மேனி அழகை கட்டுக்குழையாமல் காட்டி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. 

எனவே இது இவர் எதிர்பார்க்காத அளவு ரசிகர்கள் எந்த புகைப்படத்துக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு மீண்டும் திரையில் பார்க்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.