சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டிஒலி என்ற சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட சீரியல் நடிகை தான் கிருத்திகா.
இந்த சீரியலில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணத்தால் இவருக்கு ஆண்டான் அடிமை என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் இவர் சத்தியராஜுக்கு தங்கையாக நடித்து பெரிய திரைக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து பேசாத கண்ணும் பேசுதே என்ற திரைப்படத்தில் குணால் ஹீரோவாக நடிக்க அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.
இதனை அடுத்து பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் இவர் சின்னத்திரை சீரியல்களில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். குறிப்பாக ஆனந்தம், ஆடுகிறான் கண்ணன், கணவருக்காக, செல்லமே, முந்தானை முடுச்சு போன்ற சீரியலில் சிறப்பாக நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சீரியல்களில் நடிப்பதோடு நின்று விடாமல் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்ட இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது நடனப் திறமையை உலகிற்கு காட்டினார்.
திருமணத்திற்குப் பிறகு மீடியாவில் தலை காட்டாமல் இருந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மரகதவீணை, கேளடி கண்மணி, வம்சம், செல்லமே போன்ற கதாபாத்திரங்களில் முக்கிய கேரக்டர் ரோல் செய்து அசத்தினார்.
அண்மைக்காலமாக வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இவர் சமூக வலை தள பக்கங்களிலும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதில் கில்லாடியாக இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் மாடன் உடை உடுத்தி செல்பி எடுக்கக்கூடிய புகைப்படத்தில் கருப்பு நிற ப்ரா வெளியே தெரியும் அளவிற்கு போஸ் தந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரண்டு விட்டார்கள்.
இதனை அடுத்து ரசிகர்கள் ப்ரா வெளியே தெரிவது உங்களுக்கு தெரியவில்லையா? என்று நக்கலாக கேள்விகளை எழுப்பி கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக்களை அள்ளிக் கொடுங்கள்.