நைட் பார்ட்டியில்.. முன்னணி நடிகருடன் படு நெருக்கமாக நடிகை யாஷிகா ஆனந்த்..!

 

தமிழ் திரை உலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக மாறியவர் யாஷிகா ஆனந்த் இந்த படத்தில் நடித்து முடித்த கையோடு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் அதிக அளவு ரசிகர்கள் ஆதரவு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. இவர் நினைத்த அளவுக்கு பாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

மேலும் எதிர்பாராத விதமாக இவருக்கு கார் ஆக்சிடென்ட் நடந்து அதில் இருந்து மீண்டு வருவதற்கு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆனது. இதனை அடுத்து திரைப்படத்தில் எப்படியும் வாய்ப்புகளை பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் Instagram பக்கத்தில் அதிக கிளாமரோடு இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிடுவார். 

இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் என்று ரசிகர்கள் காத்திருப்பார்கள் என்று கூறலாம். அந்த அளவு ஒரு பேன் பேஸை இன்ஸ்டாகிராமில் உருவாக்கிய இவருக்கு அதிக அளவு ஃபாலோயர்களும் இருக்கிறார்கள்.



இந்நிலையில் தற்போது அஜித் மனைவி ஷாலினியின் தம்பியும் நடிகரும் ஆன ரிச்சர்ட் உடன் நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி இருக்கிறார். இது உண்மையிலுமா? என்று ரசிகர்கள் எண்ணுவதற்கு முன்பே இது படத்திற்காக எடுக்கப்பட்ட படம் என்று பகிர்ந்ததோடு இரவு பார்ட்டியில் ரிச்சர்ட்டுடன் ரொமான்ஸ் செய்துள்ள வீடியோவை வெளியிட்டு யாஷிகா பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். 

தற்போது இந்த வீடியோ தான் இணையதளங்களில் பரபரப்பாக பார்க்கக்கூடிய வீடியோவாகவும் அதிக அளவு பகிரப்பட்ட வீடியோவாக உள்ளது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உங்களுக்கு எந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் எங்கள் பக்கத்திற்கு உங்களது மேலான ஆதரவை கொடுங்கள்.