கன்னடத்துப் பைங்கிளியை போல கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஸ்மிகா மந்தானா.இவர் கன்னட படங்களில் தான் முதன் முதலில் நடித்திருக்கிறார்.
இதன் பிறகு இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பில் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். இந்தத் திரைப்படம் தான் இவரை தமிழ் திரை உலகிற்கு அழைத்து வர காரணமாக இருந்தது எனக் கூறலாம்.
இதனை அடுத்து இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளி வந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் தனது அற்புத நடனத் திறனை வெளிப்படுத்திய இவர் ரஞ்சிதமே, ரஞ்சிதமே பாடல் மூலம் தமிழக இளைஞர்கள் விரும்பும் கதாநாயகிகளின் ஒருவராக மாறிவிட்டார்.
மேலும் இவர் அல்லு அர்ஜுனனுக்கு ஜோடியாக நடித்து வெளிவந்த புஷ்பா திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியாகி இவரைத்தான் என்று நடிகையாக பிரபலப்படுத்தியது.
இதனை அடுத்து ஹிந்தி படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வந்து சேர்ந்த நிலையில் தற்போது ரன்பீர் உடன் இணைந்து தி அனிமல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஏகப்பட்ட லிப் லாக் காட்சிகள் இருந்ததை அடுத்து அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது.
சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்களுக்கு கிறுக்கேறிவிட்டது என்று கூறலாம்.
இந்த புகைப்படத்தில் கருப்பு நிற மாடன் உடைய அணிந்து தன் முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய போட்டோஸ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்து விட்டது.
ஜூம் செய்யாமலேயே அந்தப் பகுதியில் இருக்கும் குழி அப்படியே தெரிவதால் இதில் விழுந்தால் எழுந்திருப்பது முடியவே முடியாது என்று ரசிகர்கள் புலம்பித் தள்ளி இருக்கிறார்கள்.
நீங்களும் புகைப்படத்தை பார்த்தால் உண்மை என்ன என்பது உங்களுக்கும் தெரியவரும். பார்த்த உடனேயே நீங்களும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து விடுவீர்கள்.