சமீபத்தில் இணையத்தில் மிகப்பெரிய பேசும் பொருளாக மாறி இருக்க கூடிய விஷயம் என்ன என்று கேட்டால் அது திரிஷா மற்றும் மன்சூர் அலிகான் விஷயம் என்பதை நீங்கள் பட் என்று கூறிவிடலாம்.
இதற்கு எதிராக பலரும் பல வகைகளில் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகின்ற வேளையில் மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த சர்ச்சையும் இணையத்தை தற்போது இயங்க விடாமல் செய்து விட்டது.
தற்போது டிஜிட்டல் வசதி அதிகரித்ததின் காரணத்தால் இந்த செய்தி பலரும் அறியக்கூடிய பேசும் பொருளாக மாறி உள்ளது.
ஆனால் இதற்கு முன்னரே பல நடிகர்கள் இது போல முகத்தை சுளிக்க கூடிய வகையில் கருத்துக்களை வெளியிட்டு இருப்பது தற்போது இணைய சந்தைக்கு வந்துவிட்டது.
அப்படி எந்த நடிகர் பேசி இருக்கலாம் என்று நீங்கள் நினைப்பீர்கள்.
அவர் வேறு யாருமில்லை நமக்கு நன்கு தெரிந்த ராதா ரவி தான். இவர் மேடையில் பேசும் போது எனக்கு ஹிந்தி தெரியாது.. ஆனால் தமிழ் நன்கு தெரியும்.
ஹிந்தி மட்டும் நன்கு தெரிந்திருந்தால் நான் பாலிவுட்டுக்கு சென்று நடித்து இருப்பேன்.
அப்படி நடிக்கும் போது எனக்கும் ஐஸ்வர்யா ராயோடு சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி நான் ஐஸ்வர்யா ராய்-ஐ கட்டிலில் போட்டு *** செஞ்சிருப்பேன் என கூறினார்.
மேலும் தனக்கு அப்படிப்பட்ட கதாபாத்திரம் தான் கொடுத்திருப்பார்கள்.
நீங்கள் நினைக்கும் கடவுள் வேடமா? கொடுப்பார்கள் என்று நக்கலாக பேசியதை தற்போது பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
இதனை அடுத்து இந்த விஷயம் சூடு பிடித்து, பலரும் இந்த வீடியோவை பார்த்து வருகிறார்கள் என கூறலாம்.
இதனை அடுத்து பெண்களுக்கு எதிராக பேசப்படக்கூடிய இது போன்ற வன்கொடுமைகளுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக வேண்டும் என்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இது பற்றிய உங்களது கருத்து என்ன என்பதை எங்களோடு நீங்கள் மனம் விட்டு பகிர்ந்து கொள்ளலாம். மேலும் எங்கள் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது ஆதரவை கொடுக்கலாம்.