காதலனை பிரிந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! - போட்டோவில் உறுதியான தகவல்..!

 

இன்றைய இளைஞர்களின் க்ரஷ் யார் என்று கேட்டால் அனைவரும் சட்டு என்று சொல்லிவிடும் பெயர் தான் ராஷ்மிகா மந்தானா தென்னிந்திய திரையுலகில் மினுமினுக்கும் தாரகையாக பவனி வரும் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர். 

அதுபோலவே தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் விஜய் தேவரகொண்டா இவர் பெல்லி சுப்புலு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். 

இதனை அடுத்து கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது பெண் ரசிகர்களின் பட்டாளம் இவருக்கு ஏராளமாக கிடைத்தது என கூறலாம். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த இவர் நடிகை ராஷ்மிகா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அடிக்கடி இவர்கள் இருவரும் டேட்டிங் செல்வதாக செய்திகள் பரவிய வண்ணம் இருந்தது. 

அதற்கு ஏற்று படி புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருவர் பற்றிய பேச்சை மேலும் அதிகரித்து. அத்துடன் கிசுகிசுக்கள் அதிகளவு பரவி வந்தது. எனினும் இந்த கிசுகிசுகளுக்கு இருவருமே முற்றுப்புள்ளி வைக்க கூடிய அளவு எந்த ஒரு பதிலையும் தராமலேயே இருந்தார்கள். 


இந்த சூழ்நிலையில் தீபாவளி தினத்தில் அனைவரும் தீபாவளியை மிகச் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்த நன்னாளில் விஜய தேவரகொண்டா சீதாராமம் திரைப்பட நடிகை மிருணாளினி உடன் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். 

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் என்ன ஆச்சு ராஷ்மிகாவுடன் பிரேக்கப்பா என்று பல வகைகளில் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தத் தகவல் உண்மையா? என்பது தெரியவில்லை எனினும் பல்வேறு வகையான கேள்விகளை ரசிகர்கள் முன்வைத்து இருக்கிறார்கள். 

 இதனை அடுத்து ராஷ்மிகாவின் ரசிகர்கள் தீபாவளி திருநாளன்று இப்படி ஒரு பிரேக்கப் செய்தியா என்ற ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறார்கள் இதற்கு காரணம் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கக்கூடிய இந்த புகைப்படம். 

இந்த பதிவை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்துவிட்டு எங்களுக்கு உங்களது மேலான ஆதரவை கொடுங்கள்