அய்யய்யோ.. இப்படி பார்த்ததுமே எனக்கு வியர்வை வந்து விட்டதே என்று கூறக்கூடிய வகையில் எதையும் மிச்சம் மீதி வைக்காமல் பிகினி உடையில் தனது மொத்த அழகையும் எடுத்துக்காட்டி இருக்கும் பூனம் பாஜ்வா போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தில் ஆழப் பதிந்து விட்டது.
இந்த போட்டோவில் ஒவ்வொரு ஏங்கிலிலும் அழகு சும்மா ஆளை அள்ளக் கூடிய வகையில் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து போட்டோக்களை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
அதிலும் முன்னழகு முழுசாய் முன்னே துருத்தி தெரியக்கூடிய வகையில் இருப்பதால், ஜூம் செய்யாமலேயே அந்த கனி அப்படியே தெரிகிறது என்று ரசிகர்கள் சொல்லி வருவதோடு தொடர்ந்து அந்த இடத்தை பார்த்து மெர்சலாகி விட்டார்கள்.
பூனம் பஜ்வா ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
வட இந்தியாவைச் சேர்ந்த இவர் தெலுங்கு படங்களில் ஆரம்ப நாட்களில் நடித்த பின்பு தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.
திகட்டாத பால் மேனி நிறத்தோடு தனது வழவழப்பான உடலைக் கொண்டு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
அதில் குறிப்பாக இவர் நடித்த தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், முத்துன கத்திரிக்காய், குருமூர்த்தி போன்ற படங்களில் இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை தனது கனவு கன்னியாகவே நினைத்தார்கள்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி இது போன்ற புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அண்மையில் உடல் எடை கூடி இருந்த இவர் உடல் எடையை வெகுவாக குறைத்து நியூ லுக்கில் காட்சியளிக்கிறார்.
இதனை அடுத்து இவர் அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்தார். எனினும் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் இவருக்கு வரவில்லை என்பதால் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.