விஜய் டிவி பலருக்கும் பிளாட்பார்ம் ஆக இருந்து மக்கள் மத்தியில் அவர்களை பிரபலமாக மாற்றுகிறது என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
அந்த வகையில் தனது நடனத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நபராக மாறியவர் சுனிதா.
இவர் விஜய் டிவியின் மூலம் பிரபலமாக மாறியதின் காரணத்தால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சிகள் இவர் கோமாளியாக செய்த விஷயங்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று அனைவரையும் கவரும் வகையில் இருந்தது என கூறலாம்.
இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தன்னுடைய நடன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
அந்த வகையில் தற்போது இளம் ஹீரோயின்களை மிஞ்சக்கூடிய கிளாமரில் போட்டோ ஷூட் நடத்தி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
இந்த போட்டோ ஷூட் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மினுமினுக்கும் மாடர்ன் உடையில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் இவர் அணிந்திருக்கும் உடை அழகில் முன்னழகு மட்டுமல்லாமல், பின்னழகும் எடுப்பாக தெரிவதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டார்கள்.
இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இவரை வாழ்த்து மழையில் நனைத்து விட்டார்கள்.
நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு கட்டாயம் நீண்ட வீடியோ பிடிக்கும். அப்படி இந்த வீடியோ பிடித்திருந்தால் எங்கள் பக்கத்துக்கு லைக்கை தந்து உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.