எல்லாமே பச்சையா தெரியுது.. - கவர்ச்சி உடையில் கலவரம் பண்ணும் லாஸ்லியா..!

 


அச்சச்சோ பிடிச்சிருக்கு.. உன்னை பிடிச்சிருக்கு.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது பச்சை நிற புடவையை உடுத்தி இச்சையை ஏற்படுத்த கூடிய வகையில் பிக் பாஸ் லாஸ்லியா கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தள்ளாட வைத்துவிட்டார். 

இந்தப் புகைப்படத்தில் மேனி அழகு அப்படியே வெளியே தெரியக்கூடிய வகையில் ட்ரான்ஸ்பரன்ட் ஃபுல் ஹாண்ட் ஜாக்கெட்டில் புடவையை ஒரு மார்க்கமாக கட்டி உள்ளிருக்கும் அவை அனைத்தும் அப்படியே தெரியும்படி போட்டோஸை வெளியிட்டு இருப்பதால் தீபாவளி கவர்ச்சி விருந்தை சுவைக்க ரசிகர்கள் கியூவில் இருக்கிறார்கள்.


லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராக ஆரம்ப காலத்தில் இருந்தவர். 2019 ஆம் ஆண்டு நிகழ்ந்த பிக் பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை பெற்றதை அடுத்து இவருக்கு முதல் நாள் அன்றே ஆர்மியை துவங்கி தமிழ் ரசிகர்கள் அமோகமான வரவேற்பை தந்தார்கள். 

பிக் பாஸ் வீட்டில் தன் திறமையை காட்டிய லாஸ்லியா கவினோடு காதல் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கள் பரவலாக ஏற்பட்டது. மேலும் இந்த வீட்டில் பிக் பாஸ் விளையாட்டை விட இவர்களின் ரொமான்ஸ் பகுதி சற்று அதிகமாகவே காட்டப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் வெல்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பதோடு கவின் மற்றும் லாஸ்லியாவை கவிலியா என்று கொண்டாட ஆரம்பித்தார்கள். 

இதனை அடுத்து லாஸ் லியாவின் காதலால் கடுப்பான அவர்கள் குடும்பத்தார் அவரை கண்டித்த காரணத்தால் கவினை விட்டு பிரிந்து தன் கேரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார். உருகி உருகி காதலித்த இவர்கள் இருவருமே தற்போது பிரிந்து விட்டார்கள். 


இதனை அடுத்து பிரண்ட்ஷிப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து இவர் தொடர்ந்து, திரைப்படங்களில் நடித்த போதும் எதிர்பார்த்த அளவு வெற்றியை திரைப்படங்கள் இவருக்கு கொடுக்கவில்லை இந்நிலையில் பட வாய்ப்புகளை தக்க வைக்க அடிக்கடி அத்துமீறிய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். 

அந்த வகையில் தற்போது பச்சை புடவையில் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் அனைத்தும் பார்ப்பதற்கு ரம்யமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை வாரி தந்திருக்கிறார்கள்.