"ஆயுதத்தைக் காட்டி ஆசையை தீர்த்துக் கொண்ட தொழிலதிபர்..!" - உயிருக்காக மானத்தை இழந்த நடிகை..!

 


திரை உலகில் புகழின் உச்சத்தில் இருக்கக்கூடிய அந்த நடிகை ஆரம்ப காலத்தில் திரை உலகில் நடிப்பதற்காக பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களில் ஆரம்ப காலத்தில் நடிப்பதற்காக பல முக்கிய பிரமுகர்கள் மட்டுமல்லாமல், நடிகர்களையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறார். 

 மேலும் அட்ஜஸ்ட்மெண்டை ஒரு சைடு பிசினஸ் ஆக செய்து வந்த இந்த நடிகையை மிகப் பிரபலமான நான்கு தொழில் அதிபர்கள் அதற்காக புக் செய்து இருக்கிறார்கள். 

இதற்காக அந்த தொழில் அதிபர்கள் பணத்தை அந்த நடிகை பாத்திராத அளவிற்கு கத்தை, கத்தையாக காட்டி ஆசையை அதிகரித்து இருக்கிறார்கள். இதனை அடுத்து அந்த பலான விஷயத்திற்காக ஒரு சொகுசு விடுதியை ஏற்பாடு செய்தார்கள். 

குறித்த நேரத்தில் வருவதாக சொன்ன நடிகை அந்த நேரத்தில் அந்த விடுதிக்கு செல்லாத காரணத்தால் கடுமையான கோபத்தில் தொழில் அதிபர்கள் இருந்தார்கள். 

மேலும் அந்த தினத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் அந்த நடிகை இருந்த காரணத்தால் குறித்த நேரத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் விடா கொண்டர்களான அந்த தொழிலதிபர்கள் அந்த நடிகைக்கு போன் போட உடனே வந்து விடுவதாக அவர் போனில் தனது நிலைமையை கூறி இருக்கிறார். 

எனினும் நேரம் கரைந்து கொண்டே போக கடுப்பாகிப்போன தொழிலதிபர்கள் அந்த நடிகையின் மேனேஜரை துப்பாக்கி முனையில் உடனே நடிகையை வர வேண்டும் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் நடிகை 30 நிமிடங்களில் அங்கு செல்லவில்லை என்றால் மேனேஜரை கொன்று விடுவோம் என்று கூறினார்கள். 

இதை எப்படியோ அறிந்து கொண்ட நடிகை பதறி அடித்துக் கொண்டு அந்த விடுதிக்கு வந்து சேர்ந்தார். எப்படியோ தொழிலதிபர்களின் கோபத்தை தணித்து அவர்களின் ஆசையை பூர்த்தி செய்து விட்டார். 

உயிர் பயத்தில் தனது மானத்தை இந்த நடிகை இழந்து விட்டதாக கோடம்பாக்கம் முழுவதும் பேச்சுக்கள் எழுந்துள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது மேலான ஆதரவை வண்ணத்திரை பக்கத்திற்கு கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.