அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது பிரபல சீரியல் நடிகையான பிரவீனா அவர் நடித்த திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்.
விழாவிற்காக அவர் செல்லும் போது பச்சை நிற டிரான்ஸ்பரன்ட் புடவையை அணிந்து கொண்டு செல்ல, அனைவரது கண்களுக்கும் அந்த புடவையில் விருந்து வைத்து விட்டார் என கூறலாம்.
பார்ப்பதற்கு நச் என்று அழகு தேவதையாக காட்சி அளித்திருக்கும் இவரது புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் இருந்து இளைஞர்களின் இதயத்தில் நுழைந்து விட்டது.
இதனை அடுத்து பச்சை நிற புடவையில் பாங்காக காட்சி அளித்திருக்கும் இவரை பலவிதமாக வர்ணனை செய்து கவிஞர்களாக மாறிவிட்டார்களா? என கேட்கக்கூடிய அளவிற்கு கமாண்டுகளை தெறிக்க விட்டிருக்கிறார்கள்.
தமிழில் பிரியமானவள் என்ற சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், பல சீரியல்களில் அம்மா, அத்தை, மாமியார் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்து விடுவார்.
சீரியல்கள் மட்டுமல்லாமல் சினிமாவிலும் பிரபலமானவராக திகழக்கூடிய இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தை செய்து புகழின் உச்சிக்கு சென்றவர்.
அண்மையில் தான் இவரது லாக் டவுன் டைரி என்ற திரைப்படத்தில் இவரது கேரக்டர் ரோல் பலர் மத்தியிலும் பேசும்படி இருந்தது. மேலும் இந்த படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களை இவர் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கக் கூடிய எந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படத்தில் ஒன்றாக மாறிவிட்டது. இதனை அடுத்து அவரவர் கருத்துக்களை அழகிய வர்ணனையாக பதிவு செய்து வருகிறார்கள்.
உங்களுக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் நீங்கள் படித்த உடனே உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து விட்டு, எங்களது பக்கத்திற்கு உங்களது ஆதரவை கொடுங்கள்.