இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லை என்று கூறக்கூடிய வகையில் சிக்குன்னு இருக்கும் உடம்பை நச்சென்று காட்டி மிர்ணாளினி ரவி தற்போது ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கிறார்.
இந்த காட்சியைப் பார்த்து போதுமடா சாமி.. இதுவே இன்னும் பத்து நாளைக்கு மேல் தாங்கும் என்று அவர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
இவர் கருப்பு நிற மாடன் உடையில் மெர்சலாக காட்சியை அளித்திருக்கிறார். மேலும் கூந்தலை தலைய, தலைய அப்படியே ஃப்ரீஹேரில் விட்டு இளசுகளின் மனதை சின்னா பின்ன படுத்திவிட்டார்.
பார்ப்பதற்கு படு நேர்த்தியாக இருக்கக்கூடிய இந்த போட்டோவை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்ற ரீதியில் பாட்டினை பாடி அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.
புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த இவர் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்த ஒரு பொறியியல் பட்டதாரி.
சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்த போது தான் இவருக்கு சினிமாவின் மீது காதல் ஏற்பட்டது.
இதனை அடுத்து இவர் டிக் டாக் ஆப் மூலம் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமான நபர் ஆனார்.
அந்த ஆப் தடை செய்யப்பட்ட உடன் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வந்ததின் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்தது.
இதனை அடுத்து இவர் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் இவர் மாடலிங் செய்வதிலும் வல்லவராக திகழ்கிறார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது டைட்டான கருப்பு உடைகள் கட்டழகு மேனியை காட்டி ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.
நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்து விட்டாலே கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள்.
அந்த அளவு சுண்டி இழுக்க கூடிய வகையில் இந்த புகைப்படம் உள்ளது.
கட்டாயம் எந்த புகைப்படத்தை பார்க்கும் எந்த ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரும் இவருக்கு அடுத்த பட வாய்ப்பை கட்டாயம் தருவார்கள் என கூறலாம்.