"நச்சுனு இச் கொடுத்த ஆண்ட்ரியா..!" - மயங்கி கிடக்கும் இளசுகள்..!

 

இச் தா.. இச் தா.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது ஆண்ட்ரியா வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் இச்சு கொடுத்து இளசுகளை மயக்கி விட்டார் என கூறலாம். தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகைகளில் ஒருவராக ஆண்ட்ரியா திகழ்கிறார். 

இவர் ஒரு மிகச்சிறந்த பாடகி என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த நடிகையாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார். 

ஆரம்ப நாட்களில் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகையாக அறிமுகமானார். 


இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார். இடையில் காதல் தோல்வியால் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த இவர் அந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் திரையுலகில் தனது ஆட்சியை செய்து வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது படு கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருக்கிறார். 

ஜிகு ஜிகு என கருப்பு மாடன் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் சிரித்தபடி மட்டுமல்லாமல் உதடுகளை குவித்த நிலையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். 


இதனை அடுத்து இவர் கொடுக்கும் முத்தம் யாருக்கு முதலில் கிடைக்கும் என்ற போட்டோ போட்டியோடு ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போட்டு குவித்து விட்டார்கள்.

உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு உடனே ஷேர் செய்து விட்டு வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான ஆதரவை கொடுங்கள்.