தின்ன தின்ன திகட்டாத ஸ்வீட்டு.. பச்ச மிளகா மாதிரி ஹாட்டு.. - கதற விடும் மாளவிகா மோகனன்..!

 

கேரளத்துப் பைங்கிளியான மாளவிகா மோகனன் கோலிவுட்டுக்கு படையெடுத்து வந்த பிரபலமான நடிகைகளில் ஒருவர்.இவர் ஆரம்ப நாட்களில் மலையாள படங்களில் நடித்து வந்தார். இதனை அடுத்து மாளவிகா தமிழ் படத்தில் நடிக்க ஆவல் கொண்டிருந்தார். 

இவரின் ஆவலை பூர்த்தி செய்யும்படி இவருக்கு முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளி வந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். 

இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டர் ரோலை செய்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் பதியக்கூடிய வகையில் அமைந்ததன் காரணத்தால் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக லோகேஷ் கனகராஜ் அறிமுகப்படுத்தப்பட்டார். 


முதல் இரண்டு படங்களுமே டாப் நடிகர்களோடு இணைந்து நடித்த காரணத்தால் மக்கள் மனதில் வெகு சீக்கிரத்தில் இடம் பிடித்த இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு காணப்படுகிறார்கள். இதனால் பாலிவுட் பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து சேர்ந்தது. 

மலையாளம், தமிழ் என்று நின்று விடாமல் தெலுங்கு பக்கத்திலும் சக்கை போடு போட்டு வரும் இவர் பிரபாஸோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். தற்போது இவர் தங்கலான் என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தில் சீயான் விக்ரமோடு இணைந்து நடிக்கிறார். 

இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்க இருக்கிறார். மேலும் ஆதிவாசி பெண்ணாக நடித்து இருக்கக்கூடிய இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தின் டப்பிங்குக்காக மாளவிகா ஏர்போர்ட்டில் இருந்து இறங்கி வந்த போது எடுத்த கிளிக்ஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 


இந்தப் புகைப்படத்தில் பச்சை நிற டிரான்ஸ்பரன்ட் புடவையைக் கட்டி கவர்ச்சி புயலாக சென்னையை கலக்கி விட்டார் என கூறலாம். அதுவும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் புடவை ட்ரான்ஸ்பரன்ட் ஆக இருப்பதால் மேனி அழகு மொத்தமாக வெளியே தெரியும் படி இருக்கக்கூடிய புகைப்படத்தை ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள். 

இதனை அடுத்து இவரது தங்கலான் படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் இது போன்ற கவர்ச்சிகள் தங்களை திணறடிக்க வேண்டாம் என்று ரசிகைகள் அனைவரும் வேண்டுகோள் விடுத்து, அதிக லைக்களை கொடுத்திருக்கிறார்கள்.இதனால் இன்ஸ்டா பக்கமே திணறுகிறது என்று சொன்னால் மிகையாகாது.