இலங்கை ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த லாஸ்லியா சென்னைக்கு வந்து பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக பங்கேற்றதை அடுத்து இவருக்கு ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவு கிடைத்து ஒரு பேன் பேஸ் உருவானது.
மேலும் இவரின் பெற்றோர் இவரை கண்டித்ததின் காரணத்தால் பிக் பாஸ் வீட்டில் காதலித்து வந்த கவினின் காதலை வேண்டாம் என்று கூறி விலகி விட்டார். அதனை அடுத்து கவினோடு கொண்டிருந்த உறவை துண்டித்துக் கொண்டு தன் கேரியரில் கவனத்தை செலுத்துகிறார்.
திரைப்பட வாய்ப்புக்காக காத்திருந்த இவர் இரண்டு படங்களில் நடித்து அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில், மேலும் பட வாய்ப்புகளுக்காக இவர் இணையத்தில் ஆக்டிவ்வாக இருந்து அடிக்கடி ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தக் கூடிய புகைப்படங்களை வெளியிடுவதில் வல்லவராக திகழ்கிறார்.
இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி வரும் இவரது போட்டோசை பார்த்து ரசிகர்கள் ஒவ்வொருவரும் வாய் பிளந்து விடுவார்கள். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விட்டது.
அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்று தனது தனிப்பட்ட வாழ்க்கைகளைப் பற்றி பல சுவையான நிகழ்வுகளை பகிர்ந்து இருக்கிறார். அதில் தான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் ஒரு பையனோடு இருந்ததாக கூறி ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டார்.
மேலும் அந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்த பையனுக்கு தான் முதல் முறையாக முத்தம் கொடுத்ததாக கூறியிருக்கும் இவர் முதல் சம்பளம் இலங்கை மதிப்பில் 18000 அது இந்திய மதிப்பில் ஆறிலிருந்து ஏழாயிரமாக இருக்கலாம் என்று கூறியவர் தான், எப்போதும் குடித்ததில்லை என்ற உண்மையைக் கூறி இருக்கிறார்.
மேலும் ஸ்கூலில் படிக்கும்போது பிரண்ட்ஸ் உடன் கூட்டமாக அது மாதிரி படத்தை பார்த்ததாகவும், அப்போது நானும் அந்த வயசுல இருந்ததால் பார்த்துட்டேன் என்று லாஸ்லியா ஓப்பனாக கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.