பெண்கள் விஷயத்தை அந்த இயக்குனர் ரொம்ப வீக்..!! திருநங்கையை கூட விடமாட்டார்..! - பகீர் கிளப்பிய பாடகி சுசித்ரா..!

 

அண்மை காலமாக திரையுலகில் நிகழும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பல்வேறு விதமான கருத்துக்களும், சர்ச்சைகளும் பெருமளவு ஏற்பட்டு ஒரு கடுமையான தாக்கத்தை திரையுலகில் மட்டுமல்லாமல் வெகு ஜன பார்வையிலும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் பிரபல பாடகி சுசித்ரா நடிகர் மற்றும் நடிகைகளுக்கு இடையே நடக்கக்கூடிய அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். 

மேலும் இவர் ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்று பிக் பாஸ் போட்டியாளரான மாயா ஒரு லெஸ்பியன் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தவர். இதனை அடுத்து இப்போது சுசித்ரா பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சேரன் குறித்து அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கிறார். 

மேலும் இயக்குனர் சேரன் பற்றி கூறுகையில் இவர் பல பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்திருப்பதோடு தப்பாக தொட்டு பார்க்கக்கூடிய குணம் கொண்டவர். 

இந்த விஷயத்தால்  பாதிக்கப்பட்ட பெண்கள் இதை என்னிடம் கூறி இருக்கிறார்கள் என்ற பகீர் செய்தியை கூறியிருக்கிறார். பெண்கள் விஷயத்தில் படு மோசனாமான இயக்குனர் சேரன் திருநங்கைகளை கூட விட்டு வைக்க மாட்டார்.

அந்த அளவு மிகவும் மோசமான ஆள் என்பதை சுசித்ரா வெளிப்படையாக பகிர்ந்து இருப்பது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வண்ணத்திரை பக்கத்திற்கு லைக்குகளை போடுங்கள்.