எல்லாமே பச்சையா தெரியுதே.. கிறுகிறுக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்..!

 


தீப ஒளி திருநாள் அன்று நம் மரபினை சரியாக கடைபிடித்து பச்சை நிற பட்டுப்புடவையில் பளிச்சென்று மின்னலை போல் தனது மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கும் ஐஸ்வர்யா மேனன் போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி விட்டது. 

நேக்காக பச்சை நிற பட்டுப்புடவையை உடுத்தி அதற்கு ஏற்றது போல் அணிகலன்களை அணிந்து பிரிஹேரில் தேவதையை போல காட்சி அளித்திருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் ஒவ்வொருவரும் திரும்ப திரும்ப பார்த்து வருகிறார்கள். 

பார்த்ததுமே கண் படக்கூடிய வகையில் இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு உடனடியாக சுற்றி போட வேண்டும் என்று சில ரசிகர்கள் கூறி இருப்பதோடு, முட்டிக் கொண்டிருக்கும் முன்னழகுக்கு முழுதாக மாறாப்பை போடாமல் சற்று சரியை விட்டு சிரித்து எங்களை சின்னாபின்னப்படுத்தி விட்டார் என்று பல ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். 

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணத்தை கொடுத்து இருக்கும் இந்த போட்டோவை பார்த்து மூச்சு முட்டிவிட்டது என்று ரசிகர்கள் கூறுவதோடு பிபியை எகிர வைத்து விட்டது என்றும் கூறியிருக்கிறார்கள். கேரளத்துப் பெண் குட்டியான ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டு மண்ணில் பிறந்தவர். 

சிறு வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்பதால் மாடலங்கை ஆரம்பகாலத்திலேயே கற்றுக்கொண்டு அதற்குத் தகுந்தபடி பயிற்சிகளை மேற்கொண்டவர். 

இதனை அடுத்து திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது சித்தார்த் அமலாபால் நடித்த காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்திலும், சித்தார்த் ஹன்சிகா நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். 

கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு 2013 ஆண்டு வெளிவந்த வீரா படத்தில் நடித்ததின் மூலம் இவருக்கு நிறைவேறியது. எனினும் எதிர்பார்த்த அளவு வெற்றியை இந்த படம் இவருக்கு பெற்று தரவில்லை. 


எனினும் தீவிரமாக தனது நடிப்பினை சீரிய முறையில் வெளிப்படுத்தி வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கிய தமிழ் படம் பகுதி இரண்டில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து, பின் ஹிப் ஹாப் ஆதியோடு இணைந்து நான் சிரித்தால் என்ற படம் தான் ரசிகர்கள் மத்தியில் ஐஸ்வர்யா மேனனை கொண்டு சென்றது என கூறலாம். 

இதனை அடுத்து பழமொழி படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. இதுவரை தமிழில் சொல்லிக் கொள்ளும் படி எந்த ஒரு வாய்ப்பும் இவருக்கு வந்து சேராத நிலையில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி தெலுங்கில் முன்னணி இடத்தில் இருக்கிறார். 

அடுத்து இந்த புகைப்படங்களை பார்த்தால் இவருக்கு கட்டாயம் தமிழில் திரைப்பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.