திரைப்பட நடிகைகள் எல்லாம் தோற்றுப் போகக் கூடிய அளவிற்கு அந்த மாதிரி நடிகைகளையும் ஓரம் கட்டி அழகில் ஜொலி ஜொலிக்கும் விஜே கீர்த்தியின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் இருந்து ரசிகர்களின் இதயத்திற்கு குடிபெயர்ந்து விட்டது என கூறலாம்.
இவரை ரசிகர்கள் அனைவரும் கீகீ என்று செல்லமாக அழைப்பார்கள். சமூக வலைதளங்களில் விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் ஒரு விதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும் பிரபலமான நபர் தான் இந்த விஜே கீர்த்தி.
இவர் கலைஞர் தொலைக்காட்சி உட்பட்ட பல டிவி நிகழ்ச்சிகளில் ஆங்கர் ஆக பணிபுரிந்து இருக்கிறார். மேலும் கணீர் குரலுக்கு சொந்தக்காரரான இவர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.
இந்த நிகழ்ச்சியில் வந்த பல குறும்பட இயக்குனர்கள் தற்போது சினிமா இயக்குனர்களாக மாறிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் மகன் சாந்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடனம், மாடலிங், ஆங்கரிங் போன்றவற்றில் ஆர்வம் உள்ள கீர்த்தி கலா மாஸ்டரின் உறவினர்.
மேலும் இவர் சாந்தனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.அதுமட்டுமல்லாமல் தன் கணவனோடு இணைந்து Youtube வீடியோக்களை வெளியிட்டு வருவதில் வல்லவர்.
தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் அந்த மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி இருப்பதோடு ஜொள்ளு விட வைக்கக்கூடிய அளவு முன் அழகை எடுத்துக்காட்டி இருக்கிறார்.
மேலும் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து விட்டதால் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் இவர் எதிர்பார்க்காத அளவு லைக்களையும், கமாண்டுகளையும் தந்திருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் இவரது இடை அழகும், முன்னழகும் எடுப்பாக தெரிவதாக கமெண்ட் செய்திருக்கிறார்கள்.