2010 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிஸ் யூனிவர்ஸ் இந்தியா என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று மாடலிங் துறையின் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர் பூஜா ஹெக்டே.
இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் ஆரம்ப நாட்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
மும்பையை பூர்வீகமாகக் கொண்ட இவர் கர்நாடக வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர். இவர் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுக நாயகி ஆக அறிமுகப்படுத்தப்பட்டார்.
பூஜா ஹெக்டே எப்போதும் தனது instagram பக்கத்தில் படு பிஸியாக இருப்பார். அடிக்கடி போட்டோ சூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய மாடல் உடை புகைப்படமானது ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக இவர் நடித்தது ஞாபகத்தில் வருவதாக ரசிகர்கள் பல கூறியிருக்கிறார்கள். எனினும் இந்தப் படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ரிச்சை கொடுத்து இருந்தாலும் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ஏமாற்றத்தை தான் தந்துள்ளது.
தமிழில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் அக்கட தேசத்தில் வாய்ப்புகளை பெற்று அங்கு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 23 மில்லியன்
ஃபாலோயர்ஸை கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோவை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
இந்த போட்டோவில் தொடை அழகோடு, முன் அழகும் எடுப்பாக தெரிவதால் எதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.
இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் அதீத கிளாமரில் உள்ளது என்று ரசிகர்கள் கூறி இருப்பதோடு, விரைவில் புதிய படம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை உறுதியாகக் கூறியிருக்கிறார்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.