நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன் பற்றி உங்களுக்கு அதிகளவு கூற வேண்டியது இல்லை. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடிக்க ஆரம்பித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக பட்ட பெயரை தக்க வைத்துக் கொண்ட இவர், தனது தீய பழக்க வழக்கங்களால் திரை உலகில் ஜொலிக்க முடியாமல் போனது.
இதனை அடுத்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருக்கக்கூடிய சிம்பு தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறி இருப்பதோடு, அவரது குண நலன்களிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக திரைதுறை வட்டாரங்கள் கூறுகிறது.
எப்போதுமே திரை உலகில் தனிப்பட்ட கருத்துக்களை பேசுவதற்கு என்று ஒரு சிலர் இருக்கிறார்கள். அந்த வகையில் சர்ச்சை கரமான பேச்சுக்களை அதிகளவு ஏற்படுத்துவதில் மிக முக்கிய புள்ளியாக திகழ்பவர் நடிகரும், பத்திரிக்கையாளரும் மாண பயில்வான் ரங்கசாமி.
இவர் தற்போது சிம்பு மற்றும் திரிஷாவை பற்றி பேசி பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறார் என்று கூறலாம். அப்படி என்ன புதிதாக உள்ளது. ஏற்கனவே இவர்களைப் பற்றிய கிசுகிசுக்களை நிறைய இவர் பேசி இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம்.
புதுசு புதுசாக இவருக்கு என்று எப்படித்தான் விஷயங்கள் கிடைக்கிறதோ தெரியாது, அந்த வகையில் இப்போது திரிஷா மற்றும் சிம்புவை பற்றி அவர்கள் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் எடுத்திருக்கும் போது எடுக்கப்பட்ட லிப்லாக் காட்சியை பற்றி தான் பேசி இருக்கிறார்.
இந்த லிப் லாக் காட்சியை எடுக்கும் போது இருவரும் மெய் மறந்து ஒருவருக்கொருவர் மாறி மாறி முத்தம் இட்டுக் கொண்டதாகவும், இதை பார்க்க இயக்குனர் கௌதம் மேனன் இந்த காட்சி தத்துரூபமாக அமைந்து விட்டதால் அதை கட் செய்யாமல் தொடர்ச்சியாக படம் பிடித்ததாக கூறியிருக்கிறார்.
இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அட அப்படியா என்று அதனால் தான் அந்த காட்சி அவ்வளவு நன்றாக வந்து இருந்ததா? என்பது போன்ற வகைகளில் பேசி வருகிறார்கள்.
ஆனால் இந்த நிகழ்வு உண்மையானதா? என்பது முத்தமிட்ட இருவருக்கும் மட்டுமே தெரியுமே தவிர வேறு யாருக்கும் தெரிவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் உங்களது ஆதரவை எங்களுக்கு கொடுங்கள்.