தற்போது சினிமா ஹீரோயின்களையே ஓரம் கட்ட கூடிய அளவு பிரபல தொகுப்பாளனியான அர்ச்சனா நீச்சல் குளத்தில் இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் வாயை அடைத்து விட்டார்.
இவர் ஆரம்ப காலகட்டத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ரசிகர்களோடு பேசி பாடல்களை தொகுத்து வழங்கக்கூடிய பணிகளை செய்தவர்.
இதனை அடுத்து இவரின் க்யூட்டான அழகை பார்த்து பலரும் இவரை விரும்பியதோடு இவரது பேச்சுக்கு அடிமையாகி விட்டார்கள் என கூறலாம்.
எனவே தான் இவருக்கு என்று ஒரு ரசிகர் படை உள்ளது. இவர் தொகுத்து வழங்க கூடிய சினிமா நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவற்றைப் பார்க்க ரசிகர்கள் காத்திருப்பார்கள்.
இவர் 2016 ஆம் ஆண்டு வெளி வந்த கயல் திரைப்படத்தில் அறிமுகமான சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஐந்து வயதை ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
திருமணத்திற்கு முன்பு கூட இவர் அடக்க ஒடுக்கமாக இருந்தார் என கூறலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் அத்துமீறிய கவர்ச்சியில் உள்ளது.
மேலும் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களை விட கிளாமரை அதிகளவு வெளிப்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் என்ற கருத்தினை ரசிகர்களை கூறி இருக்கிறார்கள்.
இவர் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் பாலோயிர்கள் இருக்கிறார்கள்.
தற்போது குடும்பத்தோடு மாலத்தீவுக்கு சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் அங்கு நீச்சல் குளத்தில் நீராடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த போட்டோவை தான் ரசிகர்கள் தற்போது பார்த்து இப்படி எல்லாம் எங்கள் மனதை ரணகளப் படுத்தலாமா? என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.
தண்ணீருக்குள் கண்களை மூடி தவம் செய்கிறாரா? என்று கேட்கக் கூடிய அளவு இவரது போட்டோ உள்ளது.
நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது உங்களுக்கே தெரிய வரும். அப்படி பார்க்கக் கூடிய நீங்கள் கண்டிப்பாக இந்த புகைப்படத்துக்கு லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள்.