தீபாவளியை முன்னிட்டு பல நடிகைகளும் பல விதமான வண்ணங்களில் புத்தாடை உடுத்தி புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்து ரசித்து வந்த இளைஞர் கூட்டம் தற்போது கீர்த்தி சுரேஷ் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்களை தான் அதிக அளவு திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.
மலையாள மங்கையான கீர்த்தி சுரேஷ் மஞ்சள் நிற உடையில் மங்களகரமாக காட்சி தந்து இருக்கக்கூடிய இந்த போட்டோஸை பார்க்கும் போது மகாலட்சுமியே வீட்டுக்குள் வந்தது போல் உள்ளது என்று ரசிகாஷ் கூறியிருக்கிறார்கள்.
மேலும் இந்த புடவையில் அவர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து தனது இரண்டு கைகளையும் உயர்த்திய நிலையில் அக்குளின் அழகை வெளிப்படுத்தி இருப்பதால் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக மாறிவிட்டது.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தட்டாத இந்த புகைப்படம் தற்போது இளசுகளின் மனதில் ஒரு மார்க்கமான எண்ணங்களை உருவாக்கி விட்டது என கூறலாம்.
மங்களகரமான மஞ்சளுக்கு இணையாக தங்க வளையல்களை கைகளில் அணிந்து அனைவரையும் வளைத்துவிட்டார் என்று கூறலாம். அந்த அளவுக்கு மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்த புகைப்படம் தீபாவளி பரிசாக ரசிகர்களுக்கு அமைந்து விட்டது.
நெற்றியில் சிறிதாக பொட்டினை வைத்து ஃப்ரீ ஹேரில் கண்ணாடி பதித்த ஜாக்கெட்டோடு ரசிகர்களை சுண்டி ஈர்த்து இருக்கும் இந்த புகைப்படம் இளசுகளின் உறக்கத்தை கெடுத்து விட்டு, என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்க வைத்துள்ளது.
இதனை அடுத்து இந்தப் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை கொடுத்து விரைவில் இன்னும் பல புதிய படங்கள் உங்களுக்கு சேரும் என்பதை மறக்காமல் ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போது இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் வான வேடிக்கையாய் மின்னி சிதறுகிறது.