சொக்க வைக்கும் சொக்கத்தங்கமாய் க்யூட்டான அழகில் காட்சியளிக்கும் மிர்னா மேனனின் புகைப்படத்தை பார்த்து உடனே சுத்தி போடுங்க என்று ரசிகர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறி இருக்கிறார்கள்.
மிர்னா சோசியல் மீடியாமல் தொடர்ந்து அழகிய புகைப்படங்களை பதிவேற்று ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
தற்போது ஜொலிக்கும் அழகில் இவர் போட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தில் இணைந்து இணையத்தில் வைரலாகி விட்டது.
இந்த நடிகை தமிழ் திரை உலகில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து பல வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர அந்த திரைப்படங்களிலும் நடித்தார்.
எனினும் இவர் எதிர்பார்த்த புகழோ, பெயரோ இவருக்கு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான் தற்போது ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த ஜெய்லர் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பினை பெற்றார்.
இந்த திரைப்பட வாய்ப்பானது இவரது திரையுலக வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ரஜினியின் மருமகளாக இந்த படத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புடவை, சுடிதார், மாடன் உடை என தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
அந்த வகையில் இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளின் நடித்தவர் ஜெய்லர் படத்தில் நடித்த பிறகு தான் அதிக அளவு வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்.
மேலும் இவர் களவாணி, மாப்பிள்ளை, அண்ணன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் ஜெய்லர் படம் கொடுத்த வரவேற்பை போல் வேறு எந்த படமும் இவருக்கு வாய்ப்பை கொடுக்கவில்லை.
தற்போது சமூக வலைத்தளத்தில் இவர் க்யூட்டான சுடிதார் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.
இதில் சிரித்த வண்ணம் பார்த்திருக்கும் பார்வைக்கு தங்களது சொத்துக்கள் முழுவதையும் எழுதி வைக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் இதுவும் ஒன்றாக மாறிவிட்டதால் ரசிகர்கள் அதிகளவு லைக் மற்றும் கமெண்ட்களை இந்த புகைப்படங்களுக்கு தந்திருக்கிறார்கள்.