இந்தியா முழுவதும் தற்போது இளைஞர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் பிரியர்கள் அனைவருமே வியப்பாக வியந்து பேசக்கூடிய விஷயம் என்னவென்றால் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை இறுதிச்சுற்றில் மோத உள்ளது தான்.
இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி வருமா? இல்லை ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா? என்ற பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்க கூடிய இந்த சமயத்தில் அதைவிட மிகப்பெரிய ஷாக்கை ஒரு பிரபல நடிகை கொடுத்திருப்பது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.
இந்த ஷாக்கை ஏற்படுத்தி இருக்கக் கூடியவர் பிரபல தெலுங்கு நடிகை. இந்த நடிகை தற்போது சர்ச்சை மிகு சவால் ஒன்றினை விடுத்திருக்கிறார். அதாவது இந்தியா உலகக்கோப்பையில் வென்று விட்டால் இவர் அதை நிச்சயமாக செய்துவிடுவாராம்.
இது போன்ற விஷயங்களை பெரும்பாலும் கால்பந்து, பேட்மிட்டன், பாக்ஸிங் போட்டிகள் நடக்கும் போது ரசிகர்கள் ஆர்வத்தால் உடையில்லாமல் ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது உங்களுக்கு தெரியலாம்.
அப்படிப்பட்ட மேடை நாட்டு கலாச்சாரத்தை கிரிக்கெட் போட்டியில் கொண்டு வந்து அனைவரையும் ஷாக் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறார் ரேகா போஜ்.
மேலும் அவர் இது பற்றி கூறும் போது உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் உடலில் உடை இல்லாமல் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஓடுவேன் என்று கூறி இருப்பது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
அது மட்டுமல்லாமல் இதனை இவர் விளம்பரத்திற்காக செய்கிறார் என்று சில விமர்சன சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்க கூடிய வகையில் ரேகா போஜ் நான் பரபரப்புக்காக இதை செய்யவில்லை என்று கூறி இருப்பது இன்னும் ஷாக்கை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், நெட்டிசன்கள் நாங்களும் உங்கள் உடன் வருவோம் என்ற கருத்தை தெரிவித்து இருப்பது மலைப்பை ஏற்படுத்தி விட்டது.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.