சரிந்த மாராப்பு.. ரசிகர்களிடம் சில்மிஷம் செய்த சமந்தா..! - வியர்த்து போக வைக்கும் போட்டோஸ்..!

 

தீபாவளி நெருங்கி வரக்கூடிய வேளையில் நடிகை சமந்தா தனது பிசினஸை சிறப்பாக கொண்டு செல்ல தற்போது மார்க்கெட்டிங் செய்யும் வேலையை ஆரம்பித்து விட்டார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சாகி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 
இந்த நிறுவனத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விதவிதமான சேலைகளின் போட்டோ சூட்டை நடத்தி, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வியாபாரம் செய்து வருகிறார். 

இதனை அடுத்து பட்டுச் சேலைகள் மற்றும் சுடிதார்களை அணிந்து கொண்டு போட்டோ சூட் நடத்திய இவர் தற்போது சேலையை அணிந்து அதுவும் முந்தானையை முழுவதும் சரித்து விட்டு ஸ்லீவ் லெஸ் வெள்ளை நிற ஜாக்கெட்டில் தனது முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கிறார். 


இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு படு செக்ஸியாக உள்ளது என்று கூறலாம். இதற்கு காரணம் முந்தானையை முழுமையாக போட்டு மூடாமல் முன்பகுதியில் இருக்கும் அந்த வீ ஷேப் அப்படியே தெரியக்கூடிய வகையில் இவர் வெளியிட்டு இருக்கின்ற ஃபோட்டோஸை ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகிறார்கள். 

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா. இவரது நடிப்பில் வெளிவந்த குஷி திரைப்படம் அமோக வெற்றியை தந்ததை அடுத்து சினிமாவில் இருந்து ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொண்டு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். 

மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கி இருந்து சிகிச்சையை மேற்கொண்டார். இதனை அடுத்து இந்தியா திரும்பிய பிறகு தனது பிசினஸில் முழு கவனத்தை இவர் செலுத்தி வருகிறார். 

அந்த வகையில் தற்போது தீபாவளிக்கு விற்பனை சூடு பிடிக்கக்கூடிய வகையில் இவர் போட்டிருக்கும் கவர்ச்சிகரமான புடவை போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.


பிங்க் நிறத்தில் இருக்கும் இந்த புடவையை பலரும் விரும்பக்கூடிய வகையில் இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் இளசுகளில் மனதை ரணகளத்தை ஏற்படுத்தி விட்டது.

வியாபாரத்தோடு நின்று விடாமல் மீண்டும் பல புதிய படங்களில் நடித்து இன்னும் பல விருதுகளை வாங்க வேண்டும் என சமந்தாவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவுகளை தெரிவித்து வருவதோடு இவரின் புதிய படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் எனக் கூறலாம்.

இப்போது இணையத்தை ஆக்கிரமித்திருக்கும் இந்த போட்டோஸ் அதிக அளவு லைக்களை வாரிக் குவித்துள்ளது என கூறலாம்.