மொத்த அழகையும் குத்தகைக்கு விட்ட தர்ஷா குப்தா.!! - என்ன இப்படி இறங்கிட்டாங்க..?

 

அழகிய தீயே.. என்னை வாட்டுகிறாயே.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் அது மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தி விட்டதே என்று கூறலாம். 

ட்ரடிஷனல் புடவையில் கூட இந்த அளவு கிளாமரை காட்ட முடியுமா? என்று கேட்கக்கூடிய வகையில் முந்தானையை நடுவில் அப்படியே சேர்த்து வைத்து முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கிறார். மேலும் இடை அழகும் இணைந்து தெரிவதால் எந்த அழகை முதல் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள். 


கார்த்திகை குளிரில், மழையில் நனைந்தவாறு எடுப்பான மேனி அழகை துடிப்பாக காட்டியிருக்கும் தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. கல் மனதையும் கரைக்கக்கூடிய அளவு மேனி அழகு வெளிப்பட்டு இருப்பதால் இளசுகள் அனைத்தும் பரிதவித்து வருகிறார்கள் என கூறலாம். 

சீரியல் நடிகை, சினிமா நடிகை, மாடல் அழகி என பல்வேறு பணிகளை தரமாக செய்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் இது போல புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்காததால் விஜய் டிவி பக்கம் சென்று முள்ளும் மலரும் சீரியல் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனை அடுத்து மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்து களை கட்டினார். 

மேலும் குக் வித் கோமாளி சீசன் இரண்டில் கலந்து கொண்டார். இதனை அடுத்து ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது. எனினும் எந்த படம் இவருக்கு வெற்றி படமாக அமையவில்லை. 


இதனை அடுத்து சன்னி லியோனோடு இணைந்து ஒ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் பெரிதாக பேசப்படவில்லை. தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் தனது திறமையை நிரூபித்து ஆகவேண்டும் என்ற லட்சியத்தில் நடித்து வருகிறார். 

எப்படியாவது திரைப்படங்களில் நடித்து விட வேண்டும் என்ற ரீதியில் தான் கவர்ச்சியான உடைகளில் தொடர்ந்து அழகினை காட்டி ரசிகர்களை மிரட்டி வரும் இவரது இந்த போட்டோஸ் அதிக லைக்களை பெற்றுள்ளது.