சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வானத்தைப் போல சீரியலில் நடித்த பிரபலமான நடிகை தான் ஸ்வேதா. இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பதோடு அவ்வப்போது இணையத்தை கலக்க கூடிய வகையில் கலர் புள்ளான ஆடைகளை போட்டு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவேற்றுவார்.
அந்த வகையில் தற்போது இவர் டைட்டான பேண்ட் அணிந்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவரது கட்டழகு மேனி மிக ஜோராக இருப்பதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
வெள்ளை நிற பேண்டிற்கு நீல நிற ஃபுல் ஹேண்ட் டீ சர்ட் அணிந்து சிரித்தபடி இவர் தந்திருக்கும் போஸ் ரசிகர்களின் மனதை சின்னா பின்னப்படுத்தி விட்டது.
இந்த கவர்ச்சிக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க கூடிய வகையில் இந்த புகைப்படம் இருப்பதால் 2கே கிட்ஸ் முதல் கொண்டு இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு இரவு நேரம் தூக்கத்தை இழந்து விட்டோம் என்பதை குறிப்பாக கூறியிருக்கிறார்கள்.
தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய கண்ணெதிரே தோன்றினாள் என்ற சீரியலில் ஹீரோயினியாக இவர் நடித்து வருகிறார். இந்த சீரியல் சமீபத்தில் தான் 100 எபிசோடுகளை கடந்ததோடு ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தது.
நடிகை ஸ்வேதா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு தொலைக்காட்சி டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் அடிக்கடி வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை கவரும் படி உள்ளது.
புடவையிலேயே பார்த்து பழக்கப்பட்ட இவரை மாடன் உடையில் பார்த்து ஒரு மார்க்கமாக ரசிகர்கள் சொக்கிப் போய்விட்டார்கள் என கூறலாம்.