“சீயான் விக்ரம் சினிமா வாழ்க்கையை நாசமாக்கிய பிரபல இயக்குனர்..” யாருன்னு பாருங்க..!

 


தமிழ் திரையுலகில் ஆரம்ப நாட்களில் இவர் நடித்த படங்கள் சிறப்பான முறையில் வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை. எனினும் தொடர்ந்து உழைப்பினை போட்ட இவர் சேது படத்தில் தனது அபார நடிப்பு கடமையை வெளிப்படுத்தினார். 

இதனை அடுத்து வித்தியாசமான படங்களில் தனது நடிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுக்கக்கூடிய நடிகர்களில் இவர் முதன்மை இடத்தில் இருக்கிறார். 

அந்த வகையில் இவரது நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே வித்தியாசமான படமாக கருதப்பட்ட கந்தசாமி படத்தில் நடிகர் விக்ரம் நடித்திருந்தார். 

பல கோடி ரூபாய் செலவில் எந்த படத்தை சுசி கணேசன் இயக்கியிருந்தார். இந்தப் படம் ஒரு மாபெரும் வெற்றியை சியான் விக்ரமனுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த படம் 3 மணி நேரத்திற்கு நேராக ஓடக்கூடிய நிலையில் இருந்ததை பார்த்து தயாரிப்பாளர் தாணு படத்தில் ரன்னிங் டைமை குறைக்க வேண்டும் என்ற யோசனையை கூறியிருக்கிறார். 

எனினும் இந்த யோசனையை இயக்குனர் சுசி கணேசன் கேட்கவில்லை. அதே ரன்னிங் டைம் உடன் படத்தை வெளியிட்டதன் காரணத்தால் படம் தோல்வியில் முடிந்து. பண நஷ்டம் ஏதும் ஏற்படாமல் விக்ரமின் மார்க்கெட் பெரிய அளவில் சரிந்தது. 

மேலும் தயாரிப்பாளரின் பேச்சை இயக்குனர் கேட்டிருந்தால் விக்ரமின் வாழ்க்கை இன்னும் மாறி இருக்கும் என்று தற்போது இது பற்றி பேசி வருகிறார்கள். 

இந்த கருத்தானது இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் வண்ணத்திரை பக்கத்தை படித்துவிட்டு, உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து எங்கள் பக்கத்துக்கு மேலான ஆதரவை கொடுங்கள்.