மலையாள படங்களில் அதிக அளவு நடித்த மிகச்சிறந்த நடிகை தான் மம்தா மோகன்தாஸ். இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த சிலப்பதிகாரம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.
முதல் படத்திலிருந்து அற்புதம் நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி, ஊமை விழிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர், அடிக்கடி அது மீறிய புகைப்படங்களை வெளியிட்டு திரைப்பட வாய்ப்புக்காக காத்திருப்பார்.
இந்நிலையில் மம்தா மோகன் தாஸின் அவல வாழ்க்கை என்ற தலைப்பில் கீத்து நாயர் என்பவர் சோசியல் மீடியாவில் பொய்யான தகவல் ஒன்றை பகிர்ந்து அவரது பெயரை டேமேஜ் செய்து இருக்கிறார்.
இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகை மம்தா மோகன் தாஸ் என்னை பற்றி பேச நீங்கள் யார்? உங்களது பக்கத்தை அதிக நபர்கள் பார்க்க வேண்டும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் எழுதுவீர்களா? இதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்ய வேண்டாம். தயவு செய்து இந்த மாதிரியான தவறான மோசமான நபர்களின் பக்கத்தை தன்னுடைய ரசிகர்களை பின் தொடர வேண்டாம் என்றதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்.
இதை அடுத்து கடுமையான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த செய்தியை பார்த்து இவரது ரசிகர்கள் கட்டாயம் அந்த அம்மணியின் பக்கத்தை இனி பின் தொடர மாட்டார்கள் என கூறலாம்.
கலி காலம் என்பதால் நாட்டில் எதற்கெல்லாம் பொய் சொல்வது என்ற வெவஷ்தை இல்லாமல் போய்விட்டது என்பதற்கு இந்த நிகழ்வினை நாம் ஒரு உதாரணமாக கூறுவதால் எந்த தவறும் இல்லை.
இனிமேலாவது போலியான புகழுக்காக பிறரை அவமானப்படுத்தக்கூடிய வகையில் பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்புவதை தவிர்த்து விடுவது நல்லது. இல்லை என்றால் இதை தடுப்பதற்கு உரிய சட்டங்களை அரசு விரைவில் கொண்டு வந்தால் என்னும் சிறப்பாக இருக்கும் என கூறலாம்.
உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் உடனே உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து விட்டு உங்களது மேலான ஆதரவை வண்ணத்துறை பக்கத்திற்கு கொடுங்கள்.