விஜய் டிவியில் தொகுப்பாளியாக பணியாற்றிய இவரை பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தன்னுடைய வித்தியாசமான குரலால் ரசிகர்களை கவர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் வல்லவர்.
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றுவதோடு நின்று விடாமல் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய ஆர்வம் இவருக்கு இருந்தது. இதனை அடுத்து இவர் நயன்தாரா நடித்து வெளி வந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இதனை அடுத்து இவருக்கு கிடைத்த பட வாய்ப்புகளில் நடித்து வரும் இவர் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்து அதில் பலவிதமான விஷயங்களை அனைவரோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
மேலும் இந்த பேட்டியில் தன் தோழியோடு எடுத்திருந்த புகைப்படத்தை பார்த்து ஒரு சிலர் நீங்க ஒரு லெஸ்பியன் என்ற கேள்வியை கேட்டதாக கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இது போல கேள்விகளை கேட்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே அதைப்பற்றி தான் கவலைப்படவில்லை என்பதை தெரிவித்துவிட்டார்.
மூன்றுக்கும் மேற்பட்ட தோழிகளோடு சேர்ந்து இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டால் இப்படித்தான் கேட்பார்கள் அதுமட்டுமல்லாமல் நீங்களும் நானும் புகைப்படம் எடுத்து போட்டால் கூட இது போன்ற கருத்துக்களை கேட்காமல் இருந்தால் அவர்கள் தலை வெடித்து விடும்.
எனினும் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எல்லாம் என்னடா பைத்தியமா இருக்கீங்க .அவங்களுக்கு கல்யாணம் ஆகி புருஷன் இருக்காண்டா என்று சொல்ல வேண்டும் என விஜே ஜாக்குலின் தெரிவித்திருக்கிறார்.
இந்த தடாலடியான கருத்து தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வந்து இது போன்ற ஆட்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் உள்ளது என்று கூறலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் எங்கள் பக்கத்திற்கு லைக் தந்துவிட்டு இதனை உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்து கொள்ளுங்கள்