தமிழ் சீரியலில் கலக்கி வரும் காவ்யா அறிவுமணி பற்றி அதிக அளவு தகவல்கள் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வத்தோடு இருந்தவர். இதனை அடுத்து சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே சினிமாவில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அதிகளவு இருந்தது. எனினும் இவருக்கான வாய்ப்பு இது வரை கிடைக்கவில்லை என்று கூறலாம்.
எனவே சின்னத்திரை பக்கம் சென்ற இவர் சீரியல்களில் வாய்ப்பு தேடினார்.
அப்போது தான் பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு சிறு வேடத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பினை தக்க முறையில் பயன்படுத்தியதன் காரணத்தால் இவருக்கு அடுத்தடுத்து சீரியல்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் .இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து விட்டதோ என்று நினைத்தார்கள்.
எனினும் அந்த வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் கிளுகிளுப்பான ஆடையில் முன் அழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மூடை ஏற்றி விட்டது.
இதனை எடுத்து அந்த இடத்தையே ஜூம் செய்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு அவரின் கண் ஜாடைக்காக காத்திருக்கிறார்கள்.
இன்னும் சில ரசிகர்கள் இவரோடு அமர்ந்து காதல் மொழி பேச வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து புகைப்படங்களுக்குத் தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இணையத்தில் பார்க்கும் புகைப்படங்களிலேயே இந்த புகைப்படத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறார்கள்.
நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களது பிபியும், ஹார்ட் பிட்டும் எகிறிவிடும் என்று கூறலாம். அந்த அளவுக்கு துள்ளலான அழகை காட்டி இருக்கும் உயர்ந்த புகைப்படத்தை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.