ப்பா.. பார்த்ததும் தூக்குது..!! - சரக்கு அடிக்காம மூடு ஏத்தும் இருட்டு அறை பட நடிகையின் அட்ராசிட்டி வீடியோ..!

 

ரசிகர்களின் மனதை சுடச்சுட தொட்டிருக்கும் இந்த வீடியோ இருட்டறையில் முரட்டு குத்து படத்தின் கவர்ச்சி நாயகியாக அறிமுகமான யாஷிகா ஆனந்த் பதிவேற்றியது. இந்தப் படத்தினை அடுத்து சரியாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோபனா பிக் பாஸ் நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். 

இதனை அடுத்து பேமஸான யாஷிகா ஆனந்த் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இடையில் கார் விபத்து ஏற்பட்டு நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து, தற்போது அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் சினிமாவின் பக்கம் கவனத்தை செலுத்தி வருகிறார். 

திரைப்பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக அளவு போட்டோ ஷூட்டிலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் கழுத்துக்கு கீழ் பிக்பாஸ் கண்ணோடு டேட்டுவை குத்திய புகைப்படங்களை வெளியிட்டு இடையில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தினார்.
 

சமூக வலைத்தளத்தில் இவர் வெளியிடக்கூடிய கிளாமரான புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என கூறலாம். அந்த அளவு மேனி அழகை மெருகேற்றி காட்டி பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வரும் இவர் ரசிகர்களையும் குஷிப்படுத்த தவறுவதில்லை. 

அந்த வகையில் இவர் தற்போது இருட்டறையில் பின்பகுதியில் எடுத்த போட்டோ ஷூட்டை பிரமோ வீடியோவாக ரசிகர்களுக்கு பகிர்ந்து அவர்களின் ஏக்கத்தை அதிகரித்து விட்டார். இந்த வீடியோவில் வெள்ளை நிற மார்டன் உடையை அணிந்து தனது பின் அழகை பக்காவாக காட்டி இருக்கிறார். 

இந்த பின் அழகில் கட்டுண்ட ரசிகர்கள் பின்னழகே இப்படி என்றால் முன்னழகு பற்றி கற்பனையில் கோட்டை கட்டி விட்டார்கள். இருளின் பின்னணியில் தனது மேனியின் அழகை மெருகேற்றிக் காட்டி இருக்கும் இந்த வீடியோவானது ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்பட்டு இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே எங்கள் பக்கத்துக்கு உங்களது மேலான ஆதரவை கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுங்கள்.