ஜிம் உடையில் அது தெரிய சூடு கிளப்பிய லாஸ்லியா..!! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

அடியாத்தி இது என்ன பீலு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது லாஸ்லியா வெளியிட்டு இருக்கின்ற போட்டோவில் ஜிம் உடையில் இடை அழகை எடுப்பாக காட்டி இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்டார். இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த போட்டோஸை இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். 

மேலும் சில இளைஞர்கள் இந்த போட்டோவை ஜொள்ளு விட்டு பார்த்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மொத்த இடை அழகுக்கு மொத்த சொத்தினை விற்றுத் தந்து விடலாமா? என்ற எண்ணத்தில் இருக்கும் இளசுகள் இருந்த போட்டோவிற்கு தேவையான லைக் கேட்காமலே போட்டு வருகிறார்கள். 

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு பிரபலமானவார் தான் இந்த லாஸ்ட்லியா. இவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்பு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 


அந்த வகையில் இவர் பிரெண்ட்ஸ் மற்றும் google குட்டப்பா என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்த இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் வந்து சேரவில்லை. 

எப்போதும் சோசியல் மீடியாவில் படு சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய இவர் தற்போது ஜிம் உடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் மிகவும் பிரபலமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். 

திரைப்பட வாய்ப்புகள் தற்போது ஏதும் இல்லாத நிலையில் புதிய பட வாய்ப்புகளாக வாய்ப்புகளுக்காக இது போன்ற புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் இவர் வெளியிட்டு வருகிறார். உங்களுக்கும் இந்த போட்டோஸ் பிடித்திருந்தால் மறக்காமல் லைக் செய்து வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.