பத்து வருஷமா என் கணவர் இத செஞ்சதே இல்ல.!! கூச்சமின்றி கூறிய ஸ்ருத்திகா..!

 

திரை உலகில் 16 வயதில் நடிக்க ஆரம்பித்த நடிகை தான் ஸ்ருத்திகா இவர் சூர்யா நடிப்பில் இயக்குனர் புஷ்ப வாசகனின் இயக்கிய ஸ்ரீ என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே சூர்யாவோட நடித்த இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு தேடி வந்தது. 

அந்த வகையில் இவர் ஆல்பம், நளதமயந்தி, சொப்பனம் கண்ட துலாபாரம், தித்திக்குதே உள்ளிட்ட பாட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்றார். மேலும் திரைப்படங்கள் இவருக்கு கிடைத்த போதும் அதை விடுத்து மேற்படிப்பு படிக்க போகிறேன் என்று கூறி தனது கல்வியில் கவனத்தை செலுத்தி வந்தார். 

படிப்பை முடித்துவிட்டு திரைக்குள் வருவதற்குள் பல நாயகிகள் திரையில் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஒருவேளை இவர் படிக்காமல் திரையுலகில் கண்ணும் கருத்துமாக இருந்திருந்தால் முன்னணி நடிகையாக கூறி மாறி இருக்கலாம். 

சமீப காலங்களாக இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இதனை அடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் தனது கணவர் குறித்த சுவாரஸ்யமான சில விஷயங்களை வெளிப்படையாக பேசி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டார். 

தனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் என்னுடைய கணவர் இதுவரை என் முன் பாம் போட்டது கிடையாது என்று அதை ஒரு மிகப்பெரிய பொருளாக்கி பேசியிருப்பது தான் ரசிகர்களின் கடுப்புக்கு காரணம் என கூறலாம். 

அப்படி பாம் போட வேண்டும் என்றால் டிவி சத்தத்தை அதிகமாக வைத்து விட்டு பாத்ரூமில் சென்று தான் போடுவார், இதை நான் ஓட்டு கேட்டிருக்கிறேன் என்று பேசிய விஷயம் பெருமையான விஷயமா? என்று ரசிகர்கள் கழுவி ஊற்றி இருக்கிறார்கள். 

மேலும் சில ரசிகர்கள் இதையெல்லாம் பொது இடத்தில் சொல்லுவார்களா? எதை சொல்ல வேண்டும் என்ற த்தை இவருக்கு இல்லையா என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.