மாமதுரை வண்ணக்கிளி என்ற பாடலை பாடி ரசிகர்கள் அனைவரும் மாளவிகா மோகனன் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து, பார்த்ததுமே கிக்கு ஏறிவிட்டது.. உங்கள் சொக்க வைக்கும் மேனியின் அழகைப் பார்த்து என்று புலம்பித் தள்ளி இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் இவர் ட்ரெடிஷனல் புடவையில் கண்களை மூடி என்ன செய்கிறார்? என்று கேட்கக் கூடிய வகையில் பலவிதமான ஏங்கில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா எண்ணங்களை கிளப்பிவிட்டார்.
எத்தனை கோடி சொத்துக்களை எழுதிக் கொடுத்தாலும் இந்த பேரழகிக்கு ஈடாகாது என்று ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
துடுக்கத்தனமாக முன் அழகை எடுப்பாக காட்டி இருக்கும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது. இதனைப் பார்க்காவிட்டால் எடுத்த ஜென்மத்துக்கு எந்த பலனும் இல்லை என்று ரசிகர்கள் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
இவர் திரையுலகில் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமாகி விடுவார். மலையாளத் திரைப்படங்களில் இவரது அப்பா பணி புரிந்திருக்கிறார்.
இதை அடுத்து மாளவிகாவை பார்த்த மம்முட்டி அவரின் மகன் துல்கர் சல்மான் நடித்த படத்தில் இவரை நடிக்க வைத்தார். இப்படித்தான் இவரது திரை பிரவேசம் அமைந்தது.
இதனை அடுத்து சில மலையாள படங்களில் நடித்த இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.
அடுத்து விஜயோடு இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதன் பின் தனுசுடன் மாறன் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இந்த படம் தோல்வியை தழுவியதால் இவருக்கு தமிழில் அதிகமாக நடிக்க வாய்ப்புகள் வந்து சேரவில்லை.
எனினும் பா ரஞ்சித் இயக்க, விக்ரம் நடிப்பில் வெளிவர உள்ள தங்கலான் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் பாலிவுடில் நடிப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனை அடுத்து ட்ரெடிஷனல் புடவையில் தலையில் பூவை வைத்து காட்சியளித்திருக்கக்கூடிய புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து இவர் எதிர்பார்க்காத அளவு லைக்குகளை கொடுத்திருக்கிறார்கள்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுத்து உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.