"தொப்புளை ஜூம் செய்து காட்டி குத்தாட்டம் போட்ட சாக்ஷி அகர்வால்..!" - தாறுமாறு வீடியோவால் தடுமாறும் ரசிகர்கள்..!

 

அடி.. ஆத்தி இணையமே குலுங்க கூடிய வகையில் குத்தாட்டம் போட்டு சாக்ஷி அகர்வால் இளசுகளின் இதயத்தை தடுமாற வைத்து விட்டார். இதுபோன்ற மரண குத்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். 

அந்த அளவு தெறிக்கவிட்டு இருக்கக் கூடிய இந்த வீடியோவானது தற்போது தாறுமாறாக இணையத்தில் பார்க்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து மிகச் சிறந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வரும் இவருக்கு ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். 

அதில் அட்லீ இயக்கத்தில் வெளி வந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இவருக்கு மிகச்சிறந்த பெயர் கிடைத்தது. மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய சாக்ஷி தமிழ் மொழி மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் போன்ற மொழிகளில் பல படங்கள் நடித்திருக்கிறார். 


ஆரம்ப காலத்தில் சிறு, சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளி வந்த காலா திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். திரைப்படங்களில் நடிக்கும் போதே சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது அருமையான பாடல் ஒன்றுக்கு அட்டகாசமான குத்தாட்டத்தை போட்டு ரசிகர்களை மஜாவாக்கி விட்டார். 

இந்த வீடியோவை நெட்டிசன்கள் அதிக அளவு பார்த்து வருவதால் அதிகளவு பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது. மேலும் இடை அழகு அப்படியே இந்த வீடியோவில் தெரிவதால் ஜூம் செய்யாமல் அந்த மர்ம தேசத்தை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். 

 உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் உங்களது கருத்துக்களை எங்களுக்கு தெரிவித்து, லைக் செய்யவும். உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.