இந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்த இவர் தனது திறமையை வெகு நேர்த்தியாக நிரூபித்ததின் மூலம் பட்டி தொட்டி எங்கும் இவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விரும்பும் பாடல்களாக இருக்கும்.
மேலும் ஆரம்ப நாட்களில் இந்த இசையமைப்பாளர் பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் எழுந்த நிலையிலும், அதைப்பற்றி இவர் எந்த விதத்திலும் கவலை கொள்ளவோ, மறுப்பு செய்தியை வெளியிடவோ இல்லை.
பல திறமைகளை கொண்டிருந்த ஒரு பன்முக இசை அமைப்பாளராக இவர் விளங்கி இருக்கிறார்.
மேலும் இவர் ஒல்லி நடிகையோடு உறவில் இருந்து நாட்களை சந்தோஷமாக கழித்து இருக்கிறார்.
மேலும் அந்த ஒல்லி நடிகையோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது இவர் வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படங்களை பார்த்து இணையமே அதிர்ந்து விட்டதோடு வைரலான புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாகிவிட்டது.
அது மட்டுமல்ல அந்த இசையமைப்பாளர் தன்னை விட வயது அதிகமான நடிகையோடு உறவு கொண்டதின் காரணத்தால் பல விதமான ட்ரோல்ளுக்கு உள்ளானார். இதன் காரணமாக இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.
தற்போது இந்த இசையமைப்பாளர் வாரிசு நடிகை ஒருவரை காதலித்த வருவதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருப்பதாக தகவல்கள் லீக் ஆனது. இதனை அடுத்து அந்த நடிகையின் பெற்றோர்கள் இது தவறுதலான செய்தி இது போன்ற வதந்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.
இதனை அடுத்து இசையமைப்பாளர் இப்போது பாடகி ஓருவரின் குரல் பிடித்து போக செல்லமான பாடகியின் உடன் டேட்டிங் போவது என படு ஜாலியாக இருந்து வருகிறார்.
எனவை இந்த இசையமைப்பாளரின் பெற்றோர்கள் இவருக்கு விரைவில் திருமணம் செய்ய பெண் பார்த்து வருகிறார்கள்.
இந்த விஷயம் தான் தற்போது கோடம்பாக்கம் முழுவதும் பேசும் பொருளாக மாறி உள்ளது என கூறலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்.